Advertisement - Remove

mauritius - Example Sentences

India is supporting the National Coast Guard of Mauritius in augmenting its capacity through Project Trident.
டிரைடண்ட் திட்டத்தின் மூலம் மொரீஷியஸ் தனது திறனை மேம்படுத்திக் கொள்ளக் கூடிய மொரீஷியஸ் தேசிய கடலோரப் பாதுகாப்பு திட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது.
A strong developmental partnership with Mauritius is a hallmark of our engagement.
மொரீஷியஸ் உடன் பலமான வளர்ச்சிக்கான பங்கேற்பு நமது பங்கேற்பின் சிறப்பம்சமாக இருக்கிறது.
It is my particular pleasure to welcome Excellency the Prime Minister of Portugal, the Vice President of Suriname, the honourable Ministers from Malaysia and Mauritius to the event.
மரியாதைக்குரிய போர்த்துகல் பிரதமர், சுரினாம் நாட்டின் துணை அதிபர், மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் ஆகிய அனைவரையும் இந்த நிகழ்வில் வரவேற்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
Seven nations – Finland, Netherlands, Japan, Czech Republic, Thailand, Slovakia and Mauritius have been identified as country partners for the event.
இந்த மாநாட்டிற்கு ஃபின்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான், செக் குடியரசு, தாய்லாந்து, ஸ்லொவேக்கியா, மொரீஷியஸ் ஆகிய ஏழு நாடுகள் பங்குதாரர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its approval for signing of an Inter-Governmental Agreement between India and Mauritius on cooperation in cooperatives and related fields.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் மொரீஷியஸ் நாடுகளிடையே, கூட்டுறவுத் துறை மற்றும் அது தொடர்பான துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
Advertisement - Remove
The Government of Mauritius has shown keen Interest to develop Institutional Mechanism between Cooperative Development Fund (CDF) set up by it and National Cooperative Union of India (NCUI) so as to benefit from NCUI’s experience in Cooperative Development.
கூட்டுறவை வளர்ப்பதில் இந்தியாவில் உள்ள தேசிய கூட்டுறவு சங்கத்தின் அனுபவங்களால் பலனடையவும் மொரீஷியஸ் நாட்டின் கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் இந்தியாவின் தேசிய கூட்டுறவு சங்கத்தின் இடையே ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் மொரீஷியஸ் அரசு ஆர்வம் காட்டி வந்தது.
A delegation of two senior officials from the Mauritius Government visited cooperative organisations of India to explore the possibilities of bilateral cooperation in the field of cooperatives.
மொரீஷியஸ் நாட்டிலிருந்து இரு மூத்த அதிகாரிகள், இந்தியாவில் உள்ள கூட்டுறவு நிலையங்களுக்கு வருகை தந்து, இரு நாடுகளிடையே கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.
Therefore, ex-post-facto approval in respect of MoUs signed with 13 countries namely, Netherlands, Nepal, Cyprus,Israel, Bangladesh, Cambodia, Tanzania, Surinam, Zambia, Syria, Bhutan, Chile and Mauritius is being obtained.
இதனால், நெதர்லாந்து, நேபாளம், சைப்ரஸ், இஸ்ரேல், வங்காளதேசம், கம்போடியா, தான்சானியா, சூரினாம், ஜாம்பியா, சிரியா, பூடான், சிலி மற்றும் மொரீஷியஸ் ஆகிய 13 நாடுகளோடு செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு பின்னேற்பு வழங்கப்பட்டது.
Prime Minister conveyed his appreciation for the effective COVID-19 response mounted by Mauritius under Prime Minister Jugnauth's leadership, which has resulted in no new cases being reported for several weeks.
பிரதமர் ஜுகநாத்த்தின் தலைமையில் மொரீஷியஸ் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் திறம்பட செயல்பட்டதால், கடந்த பல வாரங்களாக அங்கு புதிய பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதற்காக பிரதமர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.
He suggested that Mauritius could document its best practices, which would be helpful for other countries, especially island countries, in dealing with similar health crises.
மொரீஷியஸ் தனது சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி, மற்ற நாடுகளுக்கு , குறிப்பாக தீவு நாடுகளுக்கு, இது போன்ற சுகாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவலாம் என பிரதமர் யோசனை தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading