Advertisement - Remove

memorial - Example Sentences

Popularity:
Difficulty:
மமாரீஅல / மமோரீஅல
He has laid the Foundation Stone for the Shivaji memorial just off the coast of Mumbai, in the Arabian Sea.
அரபிக் கடலில் மும்பை கடலோரப் பகுதியின் சிவாஜி நினைவிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
Recently, he dedicated the National Police Memorial to the nation, to salute the courage and sacrifice of over 33,000 police personnel who laid down their lives for the service of the nation.
சமீபத்தில் அவர் தேசியக் காவல் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதன்மூலம் தேச சேவையின்போது இன்னுயிரை ஈந்த 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை பணியாளர்களின் வீரத்திற்கும் உயிர்த் தியாகத்திற்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the Amendment of the Jallianwala Bagh National Memorial Act, 1951.
ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவிடச் சட்டம், 1951-ல் திருத்தம் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
The Prime Minister, Shri Narendra Modi, dedicated the National Police Memorial to the nation, on Police Commemoration Day, today.
காவல்துறை நினைவு தினமான இன்று (21.10.2018) தேசிய காவல் நினைவகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அரப்பணித்து வைத்தார்.
The Prime Minister announced that the memorial to commemorate Babasaheb Ambedkar, at 26 Alipur Road in New Delhi, which was the last home of Dr. Ambedkar, will be inaugurated on the 13th of April – the eve of his birth anniversary.
பாபா சாஹேப் அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அவர் கடைசியாக வாழ்ந்த 26, அலிப்பூர் சாலை, புதுதில்லி வீடு அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 13ம் தேதி நினைவிடமாக திறந்து வைக்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
Advertisement - Remove
On the eve of the birth anniversary of Dr. Babasaheb Ambedkar, Prime Minister Narendra Modi will inaugurate the Dr. Ambedkar National Memorial at 26, Alipur Road in Delhi on April 13th.
டாக்டர் அம்பேத்கர் இயற்கை எய்திய தில்லி இலக்கம் 26, அலிப்பூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவிடத்தை (டிஏஎன்எம்) பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (13.04.2018) திறந்துவைக்கிறார்.
Tata Memorial hospital under DAE is a premier research institution in the field of cancer research and treatment.
அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் டாடா நினைவு மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைத் துறையின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாகும்.
He added that every object associated with the National Police Memorial would inspire the citizens and educate them about the bravery of police and para military personnel.
இந்த தேசிய காவல் நினைவகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மக்களை எழுச்சி பெறச்செய்யும் என்றும் காவல் மற்றும் துணை ராணுவ பணியாளர்களின் வீரம் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
Background of the Kalam Memorial
கலாம் நினைவிடம் குறித்த பின்னணித் தகவல்கள்
The memorial has been constructed by DRDO in exactly one year.
ஒரு வருடத்திற்குள் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading