Advertisement - Remove

mental - Example Sentences

Popularity:
Difficulty:
மேந்டல
It envisages private sector collaboration for strategic purchasing, capacity building, skill development programmes, awareness generation, developing sustainable networks for community to strengthen mental health services, and disaster management.
இது, முக்கிய வாங்குதல்கள், திறன்மேம்பாடு, திறன்வளர்ப்புத் திட்டங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனநல சுகாதாரச் சேவைகளை வலுவாக்குவதற்கான நிலையான இணைப்புகளை வளர்த்தல், மற்றும் பேரழிவு மேலாண்மை போன்றவற்றில் தனியார் துறை கூட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
The more we talk openly about aspects relating to depression and mental health, the better it is, he added.
மன அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து நாம் எவ்வளவு தூரம் வெளிப்படையாக பேசுகிறோமோ அவ்வளவு தூரம் நல்லது என்றும் குறிப்பிட்டார்.
We need to look beyond providing healthcare and engage in the pursuit of good health, a combination of physical and mental well being.
மருத்துவ வசதி வழங்குவதற்கு அப்பாற்பட்டு உடல் மற்றும் மன நலன் இணைந்த நல்ல ஆரோக்கியத்தை தேடுவதில் நாம் முனைப்புடன் செயல் பட வேண்டும்.
He also asked them to highlight the importance of both physical and mental fitness and also popularize guidelines released by AYUSH Ministry.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மேன்மைப்படுத்திக் கூற வேண்டும் என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பிரபலமாக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு.
They talked about the importance of discipline, mental strength, following a fitness regimen and taking steps to boost immunity.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகள் எடுப்பது, உடல் தகுதிக்கான பயிற்சிகள் செய்வது, ஒழுக்கம், மன வளமாக இருத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி அவர்கள் பேசினர்.
Advertisement - Remove
The two leaders also touched upon the significance of practices such as Yoga and Ayurveda (traditional Indian herbal medicine practice) for ensuring physical and mental well-being in these difficult times.
இந்த நெருக்கடியான சமயத்தில் உடல் மற்றும் மனநலனை உறுதிப்படுத்த யோகா மற்றும் ஆயுர்வேத முறையை (பாரம்பரிய இந்திய மூலிகை மருத்துவ முறை) பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
For parents, the guideline helps to understand the need for physical, mental health and wellbeing along with the cyber safety measures for children at home.
பெற்றோர்களைப் பொறுத்தவரை, வீட்டிலுள்ள குழந்தைகளுக்கான இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உடல், மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அவசியத்தைப் புரிந்து கொள்ள இந்த வழிகாட்டுதல் உதவுகிறது.
Shri Pokhriyal informed that the HRD Ministry has felt that while it is important to focus on continuing education on the academic front, the mental well-being of the students also needs to be given equal importance.
கோவிட் நோய்ப் பரவல் காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் மாணவர்களின் மன நலம் மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவும் வகையில் உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த அணுகுமுறைகளைக் கொண்டதாக இது இருக்கும்.
Shri Pokhriyal informed that the HRD Ministry has felt that while it is important to focus on continuing education on the academic front, the mental well-being of the students also needs to be given equal importance.
இதை உணர்ந்த மத்திய மன ித வள மேம்பாட்டு அமைச்சகம், தொடர் கல்வியில் கவனம் செலுத்தும் அதே வேளையில் மாணவர்களின் மன நலத்திற்கும் சமமான அளவு முக்கியத்துவம் அளிப்பதன் அவசியத்தைக் கருதி மனோதர்பன் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று திரு.பொக்ரியால் கூறினார்.
Moreover, the overall understanding of Indian traditions such as Yoga and Ayurveda, born from this philosophy, can not only heal the environment and fracture between us, but also provide physical, mental and spiritual health and balance.
மேலும் இந்த தத்துவத்திலிருந்து பிறந்த யோகா, ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரியங்களை முற்றிலுமாக உணர்ந்து கொள்வது நமக்கிடையே உள்ள பிளவுகளையும் சுற்றுச்சூழலையும் மட்டுமே குணப்படுத்துவது மட்டுமின்றி உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், இறையுணர்வு ரீதியாகவும் நல்ல நிலையினையும் சமநிலையினையும் வழங்குவதாகவும் உள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading