Advertisement - Remove

official - Example Sentences

Popularity:
Difficulty:
அபிஶல
Visa waiver for diplomatic and official passport holders
ராஜீய மற்றும் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வீசா விலக்கு அளித்தல்
This Agreement provides for permitting the diplomats and Official passport holders of India and Jordan to enter into, exit and transit through the territory of each other without requirement of visa.
ராஜீய மற்றும் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஜோர்டான் எல்லைக்குள் நுழையவும் அதனை விட்டு வெளியேறவும், அந்நாட்டு பகுதி வழியாக செல்லவும், வீசா தேவையை தவிர்ப்பது இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
In this regard, both leaders recalled the Addis Ababa Action Agenda and the importance of fulfillment of the Official Development Assistance committed by the developed countries.
இதைப் பொருத்த வரையில் அடிஸ் அபாபா செயல் திட்டத்தை இரு தலைவர்களும் நினைவுகூர்ந்தனர். வளர்ச்சியடைந்த நாடுகள் உறுதியளித்தவாறு அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவியை முழுமையாக அமல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the incorporation of the Official Amendments to the Major Port Authorities Bill 2016, which is pending in the Parliament.
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மிகப்பெரும் துறைமுக ஆணையங்கள் மசோதா-2016-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Let me remind you that it was during my official visit to India last October that my counterpart and friend Mr Modi and I reached the agreement on setting up Kalashnikov production in this country.
கடந்த அக்டோபர் மாதம் நான் இந்தியாவில் அதிகாரபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, எனது நண்பர் திரு. மோடியும், நானும் கலாஸ்நிகோவ் துப்பாக்கி உற்பத்தியை இந்த நாட்டிலேயே தொடங்குவதற்கான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
Advertisement - Remove
Speaking on the issue of environment, raised by Chief Ministers, the Prime Minister urged all States to use LED bulbs in their government buildings, official residences and streetlights.
சுற்றுச்சூழல் பற்றி முதலமைச்சர்கள் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து பேசிய பிரதமர், அரசு கட்டிடங்கள், அதிகாரப்பூர்வ குடியிருப்புகள், தெரு விளக்குகள் ஆகியவற்றிற்கு அனைத்து மாநிலங்களும் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
This is part of India’s ongoing efforts to expand the envelope of visa-free travel for holders of diplomatic and official passports to other countries of the world, visa free Agreements have been signed with 69 countries.
ராஜாங்க அல்லது அலுவல் ரீதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 69 நாடுகளுடன் விசா இல்லாமல் பயணம் செய்ய இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதி.
And as a citizen we surely have a bad experience with a government official in our lifetime.
ஒரு சாதாரண குடிமகன் என்ற வகையில் இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அரசு ஊழியர்களோடு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
To retain trust in official statistics, the statistical agencies need to decide according to strictly professional considerations, including scientific principles and professional ethics, on the methods and procedures for the collection, processing, storage and presentation of statistical data.
அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தில் நம்பிக்கையை நிலை நிறுத்த புள்ளி விவர அமைப்புகள், அறிவியல் கொள்கைகள் தொழிலியல் நன்னெறிகள் உள்ளிட்ட தொழிலியில் அடிப்படையில் தகவல் சேகரிப்பு, கையாளுதல், சேமிப்பு மற்றும் வழங்குதல் நடைமுறைகளை மாறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
The use by statistical agencies in each country of international concepts, classifications and methods promotes the consistency and efficiency of statistical systems at all official levels.
ஒவ்வொரு நாட்டின் புள்ளி விவர அமைப்பும் பயன்படுத்தும் சர்வதேச கருத்துக்கள், பகுப்பு முறைகள், நடைமுறைகள் ஆகியன, அனைத்து அதிகாரப்பூர்வ நிலைகளிலும், புள்ளி விவர அமைப்புக்களிடையே ஒருமைத் தன்மையையும் திறன்களையும் மேம்படுத்துகின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading