Advertisement - Remove

officials - Example Sentences

அபிஶல்ஜ
The review meeting, which lasted for over two hours, was attended by top officials from infrastructure-related Ministries, NITI Aayog, and PMO.
இரண்டு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகள், நிதி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Officials expressed confidence that India is on track to comfortably achieve the Prime Minister’s target of 175 GigaWatts renewable energy capacity by 2022.
2022ம் ஆண்டில் மின்சாரத் திறன் 175 கிகாவாட்ஸ் எட்டுவதற்காக பிரதமர் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதில் நம்பிக்கையோடு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The Prime Minister urged the officials to work towards ensuring that the benefits from increase in solar energy capacity, reach the farmers, through appropriate interventions such as solar pumps, and user-friendly solar cooking solutions.
சூரிய சக்தி உற்பத்தியின் பலன்கள் முழுமையாக விவசாயிகளுக்குச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சூரிய சக்திக் குழாய்கள், எளிதில் இயங்கும் சூரிய சக்தி குக்கர் போன்றவற்றின் மூலம் விவசாயிகளுக்கு அந்தப் பலன் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
The Prime Minister asked the concerned officials to explore the possibility of seaweed cultivation, and other initiatives which could be of help for the agriculture sector.
கடற்பாசி வகைகளை வளர்ப்பது, வேளாண்துறைக்கு உதவிகரமாக இருக்கக்கூடிய இதர முன்முயற்சிகளுக்கான வாய்ப்புகள் பற்றி ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
The high level review meeting was attended by officials from PMO, NITI Aayog and other Ministries.
இந்த உயர்மட்ட சீராய்வுக் கூட்டத்தில் பிரதமர் அலுவலகம், நிதிஆயோக் மற்றும் பிற அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Advertisement - Remove
The progress of this programme, to be implemented in mission mode, will be monitored on a continuous basis by senior officials of Union and State Governments.
இந்நிகழ்வின் முன்னேற்றம், ஒரு இயக்கத்தின் அடிப்படையில் அமல்படுத்தப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் இந்நிகழ்வு அமையும்.
The day-long meeting will be attended by Union Ministers, Chief Ministers from the States, Lieutenant Governors of Union Territories and senior officials from the Government of India.
நாள் முழுவதும் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை ஆளுநர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Officials briefed the Prime Minister on progress in various areas of scientific research.
பல்வேறு அறிவியல் ஆய்வு துறைகளின் முன்னேற்றங்கள் குறித்து பிரதமரிடம் அலுவலர்கள் விவரித்தனர்.
Union Ministers, and officials from the NITI Aayog were also present on the occasion.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நித்தி ஆயோக் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Finance Ministry officials briefed him on the progress made in this regard.
இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளித்தனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading