Advertisement - Remove

organise - Example Sentences

Popularity:
Difficulty:
ஒர்கநாஇஜ
I call upon all global institutions and all leading nations to organise a global conference on terrorism within a stipulated timeframe, so that there can be meaningful and result-oriented discussions for plugging the loopholes that terrorists and their supporters exploit.
அனைத்து சர்வதேச அமைப்புகளும், அனைத்து முன்னணி நாடுகளும் தீவிரவாதம் குறித்த சர்வதேச கருத்தரங்குகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். இதன்மூலமே, தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வது குறித்து பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்த முடியும்.
But India has taken the initiative to organise disaster management drills in our region and beyond.
ஆனால், எங்களது மண்டலம் மற்றும் அதனைத் தாண்டியும் பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதற்கான முயற்சியை இந்தியா மேற்கொண்டது.
The technological development provides an opportunity to organise such programs digitally.
தொழில்நுட்ப மேம்பாடு இத்தகைய நிகழ்சிகளை டிஜிட்டல் முறையில் ஒழுங்கமைக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
He directed the officials to organise week long festivals of countries like Japan, Thailand etc. where Buddhism is practised to celebrate their art and culture heritage.
புத்தமதம் பின்பற்றப்படும் ஜப்பான், தாய்லாந்து நாடுகளில் கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவது போல, வாரம் முழுவதும் நடைபெறும் விழாக்களைக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
In his statement, the Union Minister expressed his gratitude towards Chairperson for his initiative to organise this historic and relevant meeting of the G20 nations to collaboratively address the widespread disruptions caused by the pandemic in the education sector.
பல்வேறு நாடுகளும் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டன என்பது குறித்தும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கல்விச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு உறுப்பு நாடுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயலாற்றுவது என்பது குறித்தும் விவாதிக்கவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஜி20 நாடுகளின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் பொருத்தமான கூட்டத்தை நடத்த முன்முயற்சி எடுத்ததற்காக தலைவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
Advertisement - Remove
ShriNadda also directed the officials to organise and complete the Training of Trainers (ToT)for ventilator management for 125 doctors for management of H1NI cases, well in time.
எச்.1 என்.1 நோயை நிர்வகிப்பதற்கு 125 மருத்துவர்களுக்கான வென்டிலேட்டர் கருவி மேலாண்மையில் தலைமைப் பயிற்சியாளர் பயிற்சியை நடத்தி முடிக்குமாறு அதிகாரிகளுக்கு திரு.நட்டா உத்தரவிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading