Advertisement - Remove

patients - Example Sentences

பேஶேந்ட / பைஶந்ட
About Ayushman Bharat, he said that 8 lakh patients have been benefitted under this scheme while the government has sanctioned more than 1100 crores rupees till date for the scheme.
ஆயுஷ்மான் பாரத் பற்றி குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தின்கீழ் இதுவரை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளதுடன், இத்திட்டத்திற்காக இதுவரை 1,100 கோடி ரூபாய்க்கு மேல் விடுவிக்கப்பட்டிப்பதாகவும் கூறினார்.
More than 8 lakh patients have taken benefit of this scheme so far.
இதுவரை இத்திட்டத்தின்கீழ் எட்டு லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
Prime Minister said BHU Cancer Centre and Bhabha Cancer Hospital, Lahartara will provide advanced treatment to patients from Bihar, Jharkhand, Chhatisgarh and other nearby states.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் மையமும் லெஹர்தாராவின் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையையும் பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கும் என்று பிரதமர் கூறினார்.
The knowledge gained will help in improving the services rendered to the patients suffering from end stage organ failure.
அவசியமாக உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படும் பல நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும்.
The hospital will bring comprehensive yet affordable cancer care to patients in UP, Jharkhand, Bihar, Uttarakhand and, even, neighbouring countries like Nepal.
உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார், உத்ராகண்ட் மற்றும் நேபாள் போன்ற அண்டை நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையில் புற்றுநோய் சிகிச்சை வழங்கப்படும்.
Advertisement - Remove
Every month, hundreds of poor patients are benefitting from these camps.
ஒவ்வொரு மாதமும் பல ஏழை நோயாளிகள் இந்த முகாம் மூலம் இன்று பயனடைந்து வருகிறார்கள்.
In just 100 days since its inception over 7 lakh poor patients have been benefited.
திட்டம் தொடங்கப்பட்ட 100 நாட்களில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள் பயனடைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
In Congo and Southern Sudan more than twenty thousand patients were treated in hospitals of the Indian army and countless lives were saved.
காங்கோ மற்றும் தெற்கு சூடானில் பாரதத்தின் இராணுவம் மருத்துவ சேவைகள் வாயிலாக 20000த்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது.
It is a great relief for not only the patients but also those who care for them.
இந்த ஓய்வு இல்லம் நோயாளிகளுக்கு மட்டுமின்றி அவர்களை பராமரிக்க வரும் உதவியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
It is quiet natural to have a large network of new hospitals because once someone else will bear the burden of medical expenses, the patients will definitely visit the hospitals.
மருத்துவ செலவினங்கள் சுமையை எவராவது ஏற்றுக் கொள்ளும் நிலையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு கட்டாயம் வருவார்கள் என்ற நிலையில் மிகப் பெரிய புதிய மருத்துவமனைகள் கட்டமைப்பு ஏற்படுவது இயல்பானதுதான்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading