Advertisement - Remove

performance - Example Sentences

பர்பார்மந்ஸ
vi. The Bill also provides for periodic review of the performance of Institutions by independent agencies, and placing the results of the same on public domain.
6. கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சுதந்திரமான அமைப்புகள் மூலம் மறுஆய்வு செய்யவும், அதன் முடிவுகளை பொதுமக்கள் பார்வையில் வைக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
To address this, we have launched a concerted effort to improve the performance of over 100 Aspirational Districts.
இதனைச் சரிசெய்ய 100-க்கும் மேற்பட்ட, அபிலாஷைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் செயல்பாட்டை மேம்படுத்த முழு வீச்சிலான முயற்சியை தொடங்கியுள்ளோம்.
Major steps have been taken to improve efficiency, including clear performance measures and accountability mechanisms.
தெளிவான செயல்திறன் நடவடிக்கைகள், பொறுப்பு ஏற்க வைக்கும் அமைப்புகள் உள்ளிட்ட திறம்பட்ட செயல்நிலை மேம்பாட்டுக்கான முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
When fully implemented, these changes, namely online scrutiny, and changes in performance appraisal have transformative potential.
ஆன் லைன் கணக்கு ஆய்வு, செயல்திறன் மதிப்பீடு முறை மாற்றம் ஆகியன முழுமையாக செயல்பட்டால் மாற்றம் விளைவிக்கும் திறன்மிக்கவை ஆகும்.
Prime Minister's Office PM reviews performance of key infrastructure sectors The Prime Minister, Shri Narendra Modi, on Thursday reviewed progress of key infrastructure sectors including PMGSY, housing, coal and power.
பிரதமர் அலுவலகம் முக்கிய கட்டமைப்பு துறைகளின் செயல்பாடு குறித்து பிரதமர் சீராய்வு பிரதமர் கிராம சாலைவசதித் திட்டம், வீட்டுவசதி, நிலக்கரி, மின்சாரம் ஆகிய முக்கியத் துறைகளின் வளர்ச்சிக் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை சீராய்வு மேற்கொண்டார்.
Advertisement - Remove
As per the World Bank report, India has improved its performance in 8 out of 10 parameters.
உலக வங்கி அறிக்கையின்படி, நிர்ணயிக்கப்பட்ட பத்து அம்சங்களில், 8 அம்சங்களில் இந்தியா தனது செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது.
In the coming days, the goal is to win more than 200 Gold medals, and more importantly to improve your own performance and to give new heights to your own potential, Prime Minister said.
வரும் காலங்களில் 200-க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களை வெல்வது இலக்காக இருக்க வேண்டும். உங்களின் சொந்தத் திறமைகளை மேம்படுத்துவதும், உங்களின் ஆற்றலை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்று பிரதமர் கூறினார்.
The performance in examinations gives confidence and satisfaction to the students and is a reflection of competence, performance and credibility that is necessary for global acceptability.
தேர்வில் வெற்றி பெறுவது என்பது மாணவர்களுக்கு நம்பிக்கையையும் திருப்தியையும் அளிக்கிறது. சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்வதற்குத் தேவையான தகுதிறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை தேர்வு முடிவுகள் தான் தருகின்றன.
During the meeting, the Prime Minister gave the utmost priority to the functioning of the District Ganga Committees (DGCs) and closely reviewed the performance of the DGCs.
அதற்கான இணைய தளத்தையும் இன்று தொடங்கி வைத்தார். நமாமி கங்கைத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் மாவட்ட அதிகாரிகளின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் முதன்முறையாக அவர்களின் பங்களிப்பும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
This integrated approach will add an automatic layer of "peer performance pressure", in the working of these departments.
இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இந்தத் துறைகளின் செயல்பாடுகளில் உள்ள மோசமான செயல்திறன் குறித்த வெளிப்பாட்டைத் தானாக அளிக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading