Advertisement - Remove

performance - Example Sentences

Popularity:
Difficulty:
பர்பார்மந்ஸ
KDE Performance
கேபசூ செயல்திறன்
KDE Performance You can configure settings that improve KDE performance here
செயல்திறன் தாங்கள் இங்கு உள்ளமைப்புகளின் அமைப்புகளை மாற்றி யின் செயல்திறனை மேம்படுத்த முடியும்
Konqueror Performance You can configure several settings that improve Konqueror performance here These include options for reusing already running instances and for keeping instances preloaded
கான்குயிரர் செயல்திறன் தாங்கள் இங்கு பல உள்ளமைப்புகளின் அமைப்புகளை மாற்றி கான்குயரின் செயல்திறனை மேம்படுத்த முடியும் இவற்றுள் முன்னரே இயங்கிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை மறுமுறை பயன்படுத்தவும் மற்றும் அந்நிகழ்வுகளை முன் மேலேற்றவும் தேவையான விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது
Konqueror Performance You can configure several settings that improve Konqueror performance here These include options for reusing already running instances and for keeping instances preloaded
கான்குயிரர் செயல்திறன் தாங்கள் இங்கு பல உள்ளமைப்புகளின் அமைப்புகளை மாற்றி கான்குயரின் செயல்திறனை மேம்படுத்த முடியும் இவற்றுள் முன்னரே இயங்கிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை மறுமுறை பயன்படுத்தவும் மற்றும் அந்நிகழ்வுகளை முன் மேலேற்றவும் தேவையான விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது
The main consideration at that time was the important role of the Railways as an infrastructural support in the performance of the economy as a whole.
ரெயில்வே அமைச்சகம் ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த போனசுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Advertisement - Remove
The policy assigns specific quantitative targets aimed at reduction of disease prevalence/incidence, for health status and programme impact, health system performance and system strengthening.
இக்கொள்கை, நோய் தொற்றுதல் / நிகழ்வினை குறைத்தல், சுகாதார நிலை மற்றும் திட்டத்தின் தாக்கம் மற்றும் சுகாதார அமைப்பு செயல்திறன் மற்றும் அமைப்பை வலுவாக்குதல் போன்றவற்றை குறிப்பிட்ட இலக்காக கொண்டிருக்கும்.
Performance of the company started to decline in the ’90s, in the post liberalisation economic environment with rising costs, stiff competition from international players and availability of imported goods at cheaper rates.
தாராள மயமாக்கப்பட்ட சூழ்நிலை பின்னணியில் விலை உயர்வு, சர்வதேச நிறுவனங்களின் கடுமையான போட்டி, குறைந்த விலையில் இறக்குமதிப் பொருட்கள் கிடைக்காதது ஆகிய காரணங்களால் 1990 களில் இந்த நிறுவனத்தின் உற்பத்தி குறையத் தொடங்கியது.
He added that their performance have made the entire nation proud.
அவர்களின் செயல்பாடு ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமிதம் அடையச் செய்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
Answering a set of questions on stress of parents, and parental pressure, the Prime Minister said that the performance of children cannot become a calling card for the parents.
பெற்றோர்களின் மனஅழுத்தம் மற்றும் பெற்றோர்கள் சந்திக்கும் அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், குழந்தைகளின் செயல்பாடுகள் பெற்றோர்களின் அடையாளமாக அமையாது என்று கூறினார்.
Payment of PLB would result in motivating a large number of railway employees to improve the performance of the Railways and enhance the productivity levels further besides maintaining industrial peace.
உற்பத்தி திறனுடன் இணைந்த போனஸ் வழங்கப்படுவதால் பெரும் எண்ணிக்கையிலான ரயில்வே ஊழியர்கள் ரயில்வேத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உற்பத்திதிறன் நிலைகளை உயர்த்துவதற்கும் ஊக்குவிக்கப்படுவதுடன் தொழிலியல் அமைதியைப் பராமரிக்கவும் உதவுகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading