Advertisement - Remove

pioneer - Example Sentences

Popularity:
Difficulty:
பாஇஅநிர / பாஇஅநீர
Japan is a pioneer in high-speed rail networks, and its Shinkansen bullet train is among the fastest in the world.
அதிவேக ரயில்களைப் பொறுத்தவரை ஜப்பான் ஜாம்பவானாகத் திகழ்கிறது. அதன் ஷின்கான்சென் புல்லட் ரயில் உலகின் அதிவேக ரயில்களில் ஒன்று.
He was not only a pioneer of innovation but also the statesman who worked tirelessly for the welfare of humanity.
கண்டுபிடிப்புகளின் முன்னோடியாக அவர் இருந்தது மட்டுமின்றி மனித இனத்தில் நலனுக்காக இடையறாது பாடுபட்ட ராஜதந்திரியாகவும் அவர் இருந்தார்.
This High Court is a pioneer in supporting environmental and ecological norms and standards.
சுற்றுச்சூழல் நெறிகள் மற்றும் தரங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவு அளித்து இந்த நீதிமன்றம் முன்னோடியாக திகழ்கிறது.
Pioneer of Indias intellectual property movement, CSIR today is strengthening its patent portfolio to carve out global niches for the country in select technology domains.
பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை இயக்கத்தின் முன்னோடியாகத் திகழும் சி.எஸ்.ஐ.ஆர். இன்று குறிப்பிட்ட தொழில்நுட்ப பிரிவில் நாட்டு வளத்தை உலகளவில் காப்பாற்றுகிறது.
The Vice President said that Indias great saint-composer, Thygarja, a pioneer of Carnatic music, has provided inspiration to thousands of musicians over the last century.
இந்தியாவின் மிகப் பெரிய ஞானியும் இசை மேதையுமான தியாகராஜர் கர்நாடக இசையில் முன்னோடியாக விளங்கி சென்ற நூற்றாண்டில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்களுக்கு உணர்வு ஊட்டியிருக்கிறார் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
Advertisement - Remove
Pioneer of Indias intellectual property movement, CSIR today is strengthening its patent portfolio to carve out global niches in select technology domains.
புதுதில்லியில், உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தையொட்டி இந்திய அறிவுசார் சொத்துரிமை அலுவலகமும் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பும் இணைந்து இன்று (ஏப்ரல் 26) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.
Pioneer of Indias intellectual property movement, CSIRs patent portfolio is focused at solving the problems faced by masses through desired ST intervention and carving out global niches for the country in select technology domains on the other.
ஜூன் 25-29, 2018-ல் டர்பன் நகரில் நடைபெற்ற 3-வது பிரிக்ஸ் விஞ்ஞானிக்ள் மாநாட்டிற்கு இந்தியாவைச் சேர்ந்த 27 இளம் விஞ்ஞானிகளை அறிவியல் தொழில்நுட்பத்துறை அனுப்பிவைதத்து. இந்த மாநாட்டின் போது புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியும் நத்தப்பட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading