Advertisement - Remove

place - Example Sentences

Popularity:
Difficulty:
ப்லேஸ / ப்லைஸ
இடத்தில்74இடம்31இடத்தை25இடத்திற்கு14இடமாக9பதிலாக4இடத்தைப்4சுரங்கத்தையோ3தங்குமிடத்தால்3களஞ்சியங்களுக்கு3இருப்பிடமும்3ஒதுங்கும்2காணும்போதே2மாளிகைகளை2இடத்திலிருந்து2வழிபாட்டு2இடமான2தங்குமிடம்1பக்காவில்1போய்ச்1வெற்றிப்1பள்ளிகளாக1மிக்கதாகவும்1பாங்கான1தலத்தில்1இருப்பிடமுண்டு1வந்தடைவார்கள்1தக்கவாறு1வைத்தீர்கள்1வசிப்பதற்கும்1ஐந்தை1வைக்கவும்1பிளேஸ்1போதிப்பவையாக1இடத்திலும்1இடம்பெற்றுள்ளது1நடைமுறைப்படி1வேண்டுமோ1இடமாகும்.1கிரே1தலமின்றி1இருக்கிறேன்1ஏற்பட்டு1பணியிடத்திற்கோ1இடம்பெறும்.1தங்குமிடமோ1உத்திரபிரதேசத்தில்1நிரந்தரத்1இடத்தின்1இடத்துடன்1ரேகையிலிருந்து1நீல1விஷயங்களுக்கும்1முறையானது1நிரலின்1முன்னேற்றமான1முற்றுப்பெறாத1முரண்பாடுகளுக்கு1161-வது1யூரோ1இடத்திற்குச்1ஆகியவற்றிக்கு1எங்காவது1மூச்சுக்களில்1வழிபாட்டுத்தளம்1
The DOLLAR function converts a number to text using currency format with the decimals rounded to the specified place Although the name is DOLLAR this function will do the conversion according to the current locale
செயற்கூறு பண வடிவத்தை பயன்படுத்தி எண்ணாக மாற்றும் புள்ளி இலக்கம் குறிக்கப்பிட்டவாறு வட்டமாக்கும் பெயர் ஆக இருப்பினும் தற்போதைய இடத்திற்கு தகுந்தவாறு மாற்றப்படும்
It’s a matter of pride for India that today the country has been given a place of particular respect in a global level summit.
உலக நிலை உச்சிமாநாடுகளில் இந்தியாவுக்கு மதிப்புமிக்க இடம் வழங்கப்படுகிறது என்பது இந்தியாவுக்குக் கவுரவம் அளிக்கும் விஷயமாகும்.
India’s own far-reaching journey of transformation gives pride of place to our people.
மாற்றத்திற்கான இந்தியாவின் நீண்ட கால பயணம், எங்களது மக்களுக்கு பெருமையான இடத்தை அளித்துள்ளது.
State Governments will place the recommendations of the Committee before Governor for consideration and approval under Article 161 of the Constitution.
அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு , மாநில அரசுகள் பரிந்துரை செய்யும்.
This is the third place in Haryana, after Gurugram and Faridabad to be connected like this.
அரியானா மாலத்தில் குருகிராம் மற்றும் ஃபரிதாபாத்-தைத் தொடர்ந்து, மூன்றாவது இடமாக இது இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove
Oceans had an important place in Indian thinking since pre-Vedic times.
வேத காலங்களுக்கு முன்பிருந்தே இந்தியாவின் சிந்தனைகளுக்கு முக்கிய இடமாக பெருங்கடல்கள் திகழ்ந்து வந்துள்ளன.
The Prime Minister, Shri Narendra Modi, has strongly condemned the terrorist attack on a place of worship in Egypt.
எகிப்தில் வழிபாட்டு இடம் ஒன்றில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Welcoming the delegates to the Conference, the Prime Minister said that while many people may have left India over the course of hundreds of years, India continues to have a place in their minds and hearts.
மாநாட்டில் பங்கேற்பாளர்களை வரவேற்று பேசிய பிரதமர், பல நூற்றாண்டுகளாக இந்தியாவைவிட்டு பலர் வெளியேறியுள்ளபோதும், அவர்களின் மனம் மற்றும் இதயத்தில் இந்தியா நீங்கா இடம்பெற்றுள்ளது என்றார்.
It will help in expanding cooperation in the field of consumer protection, and will provide an institutional mechanism for exchange of information and derive mutual benefits from development taking place in both the countries.
நுகர்வோர் நலன் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரித்து, இரு நாடுகளிலும் ஏற்பட்டு வரும் வளர்ச்சி தொடர்பான தகவல் பரிமாற்றம் மற்றும் இருதரப்பு பலன்களை பெறுவதற்கான நிறுவன வரைமுறைக்கு உதவும்.
The decision will put in place an institutionalized mechanism within the Government for speedy resolution of commercial disputes of CPSEs without the matter being referred to the Courts of law.
இந்த முடிவு நீதிமன்றங்களுக்கு வெளியே பொது துறை நிறுவனங்களின் வர்த்தக முரண்பாடுகளுக்கு விரைவான தீர்வினை எட்டுவதற்கான நிறுவன நுணுக்கம் ஒன்றை இந்த முடிவு ஏற்படுத்தும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading