The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
And since these are in the 1s place this is really saying 60 40 20 And I'll make that a little bit clearer in a second So we're actually done here
6 4 2 இந்த எங்கள் பத்துகளின் இடத்தில் இருப்பதால் இது அறுவது கழித்தல் நாற்பது இருபதை தரும் என்று சொல்வதுபோல்தான் இதை சிறிது நேரத்தில் விளக்குகிறேன் இந்த கணக்கை நாம் முடித்துவிட்டோம்
2 times 9 is 18 Take a zero her because I'm in the tenths place now I'm really multiplying by 30 that's why my zero is there
2 பெருக்கல் 9 என்பது 18 ஆகும் இங்கு ஒரு 0 வை சேர்க்கலாம் ஏனெனில் இது 10 ன் இடம் நான் இதை 30 ஆல் பெருக்குகிறேன் அதனால் தான் இங்கு 0 உள்ளது
Well we know that 6 plus 8 is equal to 14 And so when we write it down here in the sum We could say well look the 4 is in the ones place
6 8 14 என்பது நமக்குத் தெரியும் அதை இங்கே எழுதும்போது 4 ஒன்றின் இடத்துக்குச் செல்லும் அதோடு ஒரு 10 உள்ளது அதைப் பத்தின் இடத்தில் எழுதுவோம் இப்போது பத்தின் இடத்தில் கவனம் செலுத்துவோம் இங்கே ஒரு 10 உள்ளது அதோடு மூன்று 10கள் ஒன்பது 10கள் மொத்தம் என்ன
Let's see 1 plus 5 is equal to 6 plus 3 is equal to 9 We have to remind ourselves this is nine hundred This is in the hundreds place
1 5 6 அதோடு 3 சேர்த்தால் 9 ஞாபகமிருக்கட்டும் இது 9 நூறுகள் காரணம் இது நூறின் இடத்தில் உள்ளது ஆக இது உண்மையில் ஒரு நூறு இது ஐந்து நூறு இது 3 நூறு மொத்தம் ஒன்பது நூறு நாமும் அதே விடையைதான் கண்டறிந்தோம் ஒரு நூறு ஐந்து நூறு மூன்று நூறு மொத்தம் 900 அவ்வளவுதான் விடை 934
We can rewrite the 4 since it's in the hundred's place we can write that as 4 times 100
This 9 in the ten's place well that represents 90 or 9 times 10 or 9 times 1 plus 9
10ன் இடத்தில் உள்ள 9 இங்கு 90 ஐக் குறிக்கிறது 9முறை 10 அல்லது 9முறை 1 கூட்டல் 9
9 minus 0 is 9 We have to regroup from the thousands place so let's take 1000 from there Let's give that 1000 to the hundreds place so it becomes 10 hundreds
9 0 என்பது 9 ஆகும் இதனை 1000ன் இடத்தில் மறு குழுவமைக்கலாம் ஆக இதிலிருந்து 1000 ஐ எடுக்கலாம் இந்த 1000 ஐ நூறின் இடத்திற்கு அளிக்கலாம் எனவே இது 10 நூறுகள் ஆகும் பிறகு நூறின் இடத்தில் இருந்து 100 ஐ எடுக்க வேண்டும் எனவே இது 9 ஆகும் இதை 10ன் இடத்தில் வைக்க வேண்டும் ஆக இது 17 பத்துகள் அல்லது 170 ஆகும்
29 if we round to the nearest ten 9 in the ones place is greater than or equal to 5 so we round up The nearest ten is 30 And another way to think about it
29 நாம் அருகில் பத்தாம் இடத்திற்க்கு ரவுண்ட் செய்யதால் ஒன்ராம் இடத்தில் இருக்கும் 9 5ஐ விட சமமாக அல்லது அதிகமாக உள்ளது எனவே மேலே ரவுண்ட் செய்வோம் அருகில் உள்ள பத்து மடங்கு 30 ஆகிறது மேலும் மற்றொரு வழி யோசித்தால் இப்போது 42ஐ எடுத்து கொண்டால் அது 40க்கு ரொம்ப பக்கமாக உள்ளது
Place the five of spades next to the four of spades
ஸ்பேடின் நான்கு இன் பக்கத்தில் ஸ்பேட் ஐந்தை நகர்த்து
Your private key 1 was successfully exported to 2 Do not leave it in an insecure place
உங்கள் தனிப்பட்ட விசை 1 வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டது பாதுகாப்பில்லாத இடத்தில் விடாதீர்கள்
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…