Advertisement - Remove

plans - Example Sentences

Popularity:
ப்லைந்ஜ
The Prime Minister mentioned the plans to expand the healthcare infrastructure, road network, and oil and gas pipeline infrastructure in the State.
ஒடிசா மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பு, சாலைகள் இணைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் உள்கட்டமைப்பு போன்ற விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் பிரதமர் விவரித்தார்.
Plans should be drawn to achieve that pledge and taken forward with the cooperation of all citizens.
அந்த உறுதிப்பாட்டை மெய்யாக்க திட்டங்கள் தீட்ட வேண்டும், அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்போடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
We have made excellent progress in implementing the objectives of the ASEAN-India Partnership for Peace, Progress and Shared Prosperity, through five year plans of action.
ஐந்து ஆண்டு திட்டச் செயல்பாட்டின் மூலம் அமைதி, வளம், சமமான வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஆசியான் – இந்தியா கூட்டாண்மையின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதில் நாம் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.
Under Pradhan Mantri Awas Yojana, Government plans to build around three crore houses in rural areas and one crore houses in urban areas.
பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் மொத்தம் 3 கோடி வீடுகளையும் நகர்ப்புறங்களில் மொத்தம் 1 கோடி வீடுகளையும் கட்டித் தருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
Jharkhand plans to double its irrigated area from 19 per cent to 40 per cent in the next two years.
ஜார்க்கண்ட் மாநிலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது பாசனப் பரப்பை 19 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
Advertisement - Remove
We have ambitious plans for addressing the challenges of climate change.
தட்பவெட்ப மாற்றத்தில் உள்ள சவால்களை சந்திக்க பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம்.
He spoke about Government plans for blending ethanol by upto 10.
பத்து விழுக்காடு வரை எத்தனாலை கலப்பது பற்றிய அரசின் திட்டங்களையும் அவர் விவரித்தார்.
He said that India plans to make the transport sector green through e mobility and considerably increase the proportion of the biofuel blend in petrol and diesel.
மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறையை பசுமையாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், பெட்ரோல் மற்றும் டீசலில் கலக்கப்படும் உயிரி எரிபொருட்களின் அளவை கணிசமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
Raksha Mantri directed them to prepare contingency plans for resumption of operations after the lifting of lock down to compensate for the lost working time to the extent possible and ramp up production.
ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இழந்து போன வேலை நாட்களை முடிந்த அளவிற்கு ஈடுசெய்யும் வகையிலும், உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் திட்டமிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
Ministry of Railways Gradual Resumption of Select Passenger Services by Indian Railways Indian Railways plans to gradually restart passenger train operations from 12th May, 2020, initially with 15 pairs of trains (30 return journeys).
ரெயில்வே அமைச்சகம் படிப்படியாக தெரிந்தெடுக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவைகள் - இந்திய ரயில்வே தொடங்க உள்ளது இந்திய ரயில்வே படிப்படியாக மீண்டும் மே 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 15 ஜோடி ரயில்கள் (30 திரும்ப வரும் பயணங்கள்) இயக்கப்பட உள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading