Advertisement - Remove

profit - Example Sentences

ப்ராபட / ப்ராபிட / ப்ராபிட
He calls upon him who is likelier to hurt him rather than to profit him an evil protector indeed he an evil friend
எவனது தீமை அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் திடமாக அவன் தேடும் பாதுகாவலனும் கெட்டவன் அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும் கெட்ட தோழனே
the day when neither wealth nor sons shall profit
அந்நாளில் செல்வமும் பிள்ளைகளும் யாதொரு பயனுமளிக்க மாட்டா
He calls unto him whose harm is nearer than his profit certainly and evil Maula patron and certainly an evil friend
எவனது தீமை அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் திடமாக அவன் தேடும் பாதுகாவலனும் கெட்டவன் அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும் கெட்ட தோழனே
Perhaps they call on one whose hurt is nearer than his profit evil indeed is the patron and evil the companion or help
எவனது தீமை அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் திடமாக அவன் தேடும் பாதுகாவலனும் கெட்டவன் அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும் கெட்ட தோழனே
To them will be said Eat and drink ye with profit and health because of your good deeds
அவர்களுக்குக் கூறப்படும் நீங்கள் நன்மைகளைச் செய்து கொண்டிருந்ததற்காக சுவர்க்கத்தில் தாராளமாகப் புசியுங்கள் பருகுங்கள்
Advertisement - Remove
Then will no intercession of any intercessors profit them
ஆகவே சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது
· Profit making Public Sector Units (PSUs) will be mandated to scale up apprenticeships, upto 10% of total manpower, over the course of this year.
இந்த ஆண்டில் லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்கள் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை மொத்த மனித ஆற்றிலில் 10 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த கட்டாயப்படுத்தப்படும்.
I congratulate the Turkish Presidency for delivering the Base Erosion and Profit Shifting package for our endorsement within the agreed timeframe.
எங்கள் அங்கீகாரத்துக்காக குறிப்பிட்ட காலத்துக்குள், லாபத்தை நகர்த்தும் திட்டம் மற்றும் அடிப்படை மாற்றத்துக்கான திட்டத்தை அளித்த துருக்கி அதிபருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
To safeguard the Government revenue, the Government’s share of profit will be calculated based on the higher of prevailing international crude price or actual price.
அரசின் வருவாயை பாதுகாப்பதற்காக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையின் அடிப்படையில் லாபம் கணக்கிடப்படும்.
After returning to profit s in 3 FY18, the Company in 4 FY18 recorded a Net Profit of Rs.816 Crore reaffirming SAILs positive performance.
18 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் லாபங்களை ஒப்படைத்த பிறகு, இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் 2017 – 18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.816 கோடி நிகர லாபத்தை ஈட்டி நிறுவனத்தின் ஏறுமுகச் செயல்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading