Advertisement - Remove

reach - Example Sentences

Popularity:
Difficulty:
ரீச
I can't reach it
நான் அதை அடைய முடியாது
We have put fetters around their necks which reach up to their chins so that they are standing with their heads upright
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில் அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம் ஆகவே அவர்கள் குனிய முடியாதவாறு தலை நிமிர்ந்து விட்டனர்
Surely We have placed chains on their necks and these reach up to their chins so they have their heads raised aloft
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில் அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம் ஆகவே அவர்கள் குனிய முடியாதவாறு தலை நிமிர்ந்து விட்டனர்
you have other benefits in them too You can reach any destination you wish on them they carry you by land as ships carry you on the sea
இன்னும் அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்
Nor walk on the earth with insolence for thou canst not rend the earth asunder nor reach the mountains in height
மேலும் நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் ஏனென்றால் நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சியளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது
Advertisement - Remove
can reach the rope
கயிறு அடைய முடியும்
The Prime Minister urged the officials to work towards ensuring that the benefits from increase in solar energy capacity, reach the farmers, through appropriate interventions such as solar pumps, and user-friendly solar cooking solutions.
சூரிய சக்தி உற்பத்தியின் பலன்கள் முழுமையாக விவசாயிகளுக்குச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சூரிய சக்திக் குழாய்கள், எளிதில் இயங்கும் சூரிய சக்தி குக்கர் போன்றவற்றின் மூலம் விவசாயிகளுக்கு அந்தப் பலன் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
I am sure these advancements will further the reach of the media and make the media space even more democratic and participative.
இந்த முன்னேற்றங்கள் ஊடகங்கள் மக்களைச் சென்றடைவதை மேலும் வலுப்படுத்தி ஊடகங்கள் மேலும் ஜனநாயகமாகவும் பங்களிப்புடனும் செயல்பட உதவும்.
It’s a matter of pride for all Indians that today as the rising sun will progress on its journey, as the sunrays will reach the earth and light is spread, in all those places people will welcome the sun with Yoga.
இன்று அதிகாலையில் உதிக்கும் சூரியன் தனது பயணத்தில் முன்னேறும் போது, சூரியக் கதிர்கள் பூமியை சென்றடைந்து ஒளியைப் பரப்பும்போது, அனைத்து இடங்களிலும் உள்ள மக்கள் சூரியனை யோகா செய்து மக்கள் வரவேற்பார்கள் என்பது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிப்பதாக இருக்கும்.
The Prime Minister said that PM-KISAN depends on direct transfer, and therefore the entire amount will reach the beneficiary.
பிரதமரின் விவசாய வெகுமதி நிதித்திட்டம், நேரடி பரிமாற்றத் திட்டம் என்பதால் உதவித் தொகை முழுவதும் பயனாளியை சென்றடையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading