Advertisement - Remove

refund - Example Sentences

ரிபந்ட / ரீபந்ட / ரீபந்ட / ரீபந்ட / ரிபந்ட
Full refund is being given to all the passengers whose train has been cancelled.
ரத்து செய்யப்பட்ட ரயிலில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
It is further emphasized that all the refund related cleaning up of the tax demands are being taken up on priority and is likely to be completed by 31st August, 2020.
மேலும், வரி கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான அனைத்து பணத்தைத் திரும்பப் பெறுவதும், முன்னுரிமையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது ஆகஸ்ட் 31, 2020 க்குள் நிறைவடையும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
Railways shall provide a utility through which the passenger can avail refund of balance amount so deducted during cancellation of such tickets.
இதுபோன்ற பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படும்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகை போக மீதமுள்ள தொகையை பயணிகள் திரும்பப் பெறும் வகையில் ரயில்வே ஒரு ஏற்பாட்டை செய்து தரும். ஆ.
Ministry of Finance Advisory to UIN Entities claiming GST Refund s The GST Act provides for allotting a Unique Identification Number (UIN) to Consulates, Embassies and other UN Organizations to enable such entities to claim refund of GST paid.
நிதி அமைச்சகம் ஜி.எஸ்.டி தொகைகளை திரும்பப் பெறும் கோரிக்கை சமர்ப்பிப்பது தொடர்பாக சில அறிவுரைகள் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி தொகையிலிருந்து திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையின்போது, வெளிநாட்டு தூதரகங்கள், துணைத் தூதரகங்கள், ஐ.நா. அமைப்புகள் ஆகியன பயன்படுத்துவதற்கான தனித்துவ அடையாள எண் வழங்க ஜி.எஸ்.டி சட்டம் வகை செய்கிறது.
Ministry of Finance Input Tax Refund to Exporters Government has decided to speed up input tax refund to exporters.
நிதி அமைச்சகம் ஏற்றுமதியாளர்களுக்கு இடுபொருள் வரி திரும்ப அளித்தல் ஏற்றுமதியாளர்களுக்கு இடுபொருள் வரி திரும்ப அளிப்பதை விரைவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Advertisement - Remove
All cancellation and refund of fare is governed by Notification dated 4th Nov., 2015 as Railway Passengers (Cancellation of Tickets and Refund of Fares) Rules, 2015.
தவிர்க்க முடியாத சூழல்களில் குறிப்பிட்ட காலவரம்பிற்கு அப்பால், பயணச்சீட்டு டெபாசிட் ரசீதை தாக்கல் செய்து கட்டணப் பணத்தை உரிய விதி முறைகளின்படி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
There are common discrepancies which have been noticed by GST Authorities while processing refund applications.
திரும்பப் பெறும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்த ஜி.எஸ்.டி அதிகாரிகள் இவற்றில் சில பொதுவான தவறுகள் இருப்பதைக் கவனித்துள்ளனர்.
Shri Gadkari said government has only yesterday released over Rs. 5204 crore to MSMEs as refund from Income Tax Department in last 10 days which will help the sector in a big way.
கடந்த 10 நாட்களில் இத்துறைக்கு வருமான வரித்துறை மூலமாக அரசு, நேற்று ரூ 5204 கோடி வரை திரும்பக் கொடுத்துள்ளது என்று கூறிய அவர், இது இத்துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.
cancellation upto 24 hours with refund of 50 of fare and NIL refund within 24 hours of train departure shall be discontinued and extant refund rules i.e.Railways Cancellation and Refund rule 2015 shall be made applicable.
அதன் பின்னர் என்றால் கட்டணத்தொகை திரும்பத் தரப்படமாட்டாது என்ற பணத்தைத் திரும்பப்பெறும் விதிகள் ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக 2015 ரயில்வே ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் விதி அமலில் இருக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading