Advertisement - Remove

relief - Example Sentences

Popularity:
Difficulty:
ரிலீப / ரீலீப
Thereafter, Prime Minister took a meeting of the senior officers of the State and Central Government to take stock of the damage caused by the cyclone and the relief & rehabilitation measures being undertaken.
ஆய்வுக்குப் பிறகு, புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதற்காக எடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மாநில மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
1 vote
What about this motion you filed the relief thing
என்ன தாக்கல் இந்த இயக்கம் பற்றி நிவாரண விஷயம்
In this context, he mentioned humanitarian relief and rescue efforts, the International Solar Alliance, and membership of key regimes such as MTCR, Wassenaar Arrangement, and Australia Group.
இன்று உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது என்றும் இந்த வகையில் மனிதாபிமான உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகள், சர்வதேசச் சூரியசக்திக் கூட்டணி, எம்.டி.சி.ஆர்., வெஸ்சிநார் ஏற்பாடு, ஆஸ்திரேலியா குழு, போன்ற முக்கிய அமைப்புகளில் உறுப்பினர் பதவி போன்றவற்றைப் பிரதமர் குறிப்பிட்டார்.
Affected consumers who feel the benefit of commensurate reduction in prices is not being passed on when they purchase any goods or services may apply for relief to the Screening Committee in the particular State.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் சரக்கை வாங்கும்போதோ, சேவையைப் பயன்படுத்தும்போதோ வரிச் சலுகைக்கு ஈடான குறைப்பை பெறவில்லை என்று கருதினால், சம்பந்த்பட்ட மாநிலத்தில் உள்ள பரிசோதனைக் குழுவுக்கு விண்ணப்பிக்கலாம்.
He said Farmer Producer Organizations, would be given relief on income tax, on the lines of cooperative societies.
கூட்டுறவு சங்கங்களை போல, விவசாயி உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும் என்றார் அவர்.
Advertisement - Remove
It has revealed in the studies conducted by Coventry University and Radboud University that Yoga not only provides relief to our bodies but it can also reverse those molecular reactions taking place in our DNA that cause illness and depression.
கோவெண்ட்ரி பல்கலைக்கழகம் மற்றும் ராட்பவுட் பல்கலைக்கழகம் ஆகியவை நட்த்திய ஆய்வுகளில் யோகா என்பது நமது உடலுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, நோய் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நமது மரபணுவில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் சீராக்குகிறது என தெரியவந்துள்ளது.
He spoke of steps taken in the Union Budget to provide tax relief to MSMEs.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி நிவாரணம் அளிக்க மத்திய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.
R K Pachnanda, called on Prime Minister, Shri Narendra Modi today, and presented a cheque of Rs. 8.5 crore towards the Prime Minister`s National Relief Fund.
கே. பச்நந்தா, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.8.5 கோடி வழங்குவதற்கான காசோலையை வழங்கினார்.
The Prime Minister held separate detailed review meetings on the current situation and relief measures, at Kavaratti, Kanyakumari and Thiruvananthapuram.
தற்போதைய நிலவரம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கவரட்டி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் தனித்தனியாக ஆய்வுக் கூட்டங்களை பிரதமர் நடத்தினார்.
He said their contribution to the relief and rescue efforts during the Kerala floods was especially praiseworthy.
கேரளா வெள்ளத்தின்போது, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அவர்களது பங்கு மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading