Advertisement - Remove

rising - Example Sentences

Popularity:
ராஇஜிஂக / ராஇஜீஂக
The Prime Minister, Shri Narendra Modi, today addressed the Rising India Summit, organized by Network 18.
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், நெட்வொர்க் 18 ஏற்பாடு செய்திருந்த உதயமாகும் இந்தியா உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றினார்.
He said that beyond the rise of the economy, he feels that Rising India implies the rise of self-respect among the people of India.
பொருளாதார எழுச்சிக்கு அப்பால், இந்திய மக்களிடையே எழுந்துள்ள சுயமரியாதை எழுச்சியை உதயமாகும் இந்தியா குறிக்கிறது என தான் கருதுவதாக அவர் கூறினார்.
He said the rising middle class, and the support provided to the carpet industry are two key factors behind the growth in this sector.
இந்தத் துறையின் வளர்ச்சிக்கு உயர்ந்து வரும் நடுத்தர வகுப்பினரின் பொருளாதார நிலையும், கம்பளத் தொழிலுக்கு அரசு மூலம் அளிக்கப்பட்டு வரும் ஆதரவும் அடிப்படைக் காரணங்கள் என்று அவர் கூறினார்.
Rising from a double tragedy, Malaysia has demonstrated its resilience and resolve.
ஒரு இரட்டைத் துன்பத்திலிருந்து உருவான மலேசியா, தனது பொறுமையையும் உறுதியையும் காண்பித்திருக்கிறது.
Ours is a country of the vibrant youth and a rising middle class.
துடிப்புள்ள இளைஞர்கள், வளர்ந்துவரும் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகமாகக் கொண்டது நமது நாடு.
Advertisement - Remove
The income terms of trade, a metric that measures the purchasing power to import, has been on a rising trend, possibly because the growth of crude prices has still not exceeded the growth of Indias export prices.
இறக்குமதி செய்வதற்கான வாங்கும் சக்தியை அளவிடும் முறையான வர்த்தகத்தின் வருமான குறித்த விதிமுறைகள் மேலும் உயர்ந்து கொண்டே போகின்றன. ஏனெனில் கச்சா எண்ணெய் விலையின் வளர்ச்சியானது இந்தியாவின் ஏற்றுமதி விலைகளின் வளர்ச்சியை மீறியதாக இருக்கவில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.
The allocation under 10 GBS has been rising sharply reflecting the focus of Honble PM on North East.
கீழ் ஒதுக்கீடு கணிசமாக உயர்ந்து வருவது, வடகிழக்குப் பகுதி மீது மாண்புமிகு பிரதமர் அதிக கவனம் கொண்டிருப்பது தெரிய வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
With rising per capita income and increasing prevalence of lifestyle diseases, the out of pocket expenditure on medicines and devices like stent is set to accelerate in future.
தனிநபர் வருமானம் உயர்ந்து வரும் நிலையில், வாழ்வியல் ரீதியிலான நோய்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், மருந்துகள் மற்றும் ஸ்டென்டுகள் போன்ற சாதனங்களுக்கான செலவுகள் வருங்காலத்தில் அதிகரிக்கும்.
He said that 1.35 billion people of the country have the aspiration and big appetite for entertainment, and the film industry has always been rising to the occasion.
நாட்டில் உள்ள 135 கோடி மக்களும் பொழுது போக்கு மீது மிகுந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். சூழ்நிலைக்கு ஏற்ப திரைப்படத் துறை எப்போதும் வளர்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
The successful and coordination implementation of the effective containment strategy, aggressive testing and standardized clinical management protocols based on a comprehensive Standard of Care framework, have resulted in a consistent trend of rising Recovery Rate and progressively reducing Case Fatality Rate.
விரிவான சிகிச்சைக் கட்டமைப்புத் தரங்களின் அடிப்படையிலான சிறப்பான நோய்க் கட்டுப்பாட்டு நடைமுறைகள், தீவிர மருத்துவப் பரிசோதனை மற்றும் தரநிலைப்படுத்திய சிகிச்சை மேலாண்மை நடைமுறைகளை வெற்றிகரமாகவும், ஒருங்கிணைந்தும் அமல்படுத்தியதாலும், குணம் அடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மரண விகிதம் குறைந்து வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading