Advertisement - Remove

rotary - Example Sentences

Popularity:
Difficulty:
ரோடரீ
Shri Nishank said that along with this Rotary International will provide material for special needs children as well as contribute its entirety to the Adult Literacy Mission.
இதுமட்டுமல்லாமல், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்காக பாடங்களை அவர்களுக்கேற்ற வகையில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல் அளிக்கும். முதியோர் கல்வித் திட்டத்திற்கான அனைத்துப் பாடங்களையும் ரோட்டரி இன்டர்நேஷனல் வழங்கும்.
Secretary, SEL Smt. Anita Karwal thanked Rotary India Humanity Foundationfor their efforts in providing high quality e-learning material for class I to II students in various languages.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குநர் 2019- 21 கமல் சாங்வி தெரிவித்தவை: என்சிஇஆர்டி தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம்: என்சிஇஆர்டி 12 தேசிய தொலைக்காட்சி சேனல்கள் மூலமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் ஒளிபரப்பப்படும். இதற்கான பாடங்கள் ஜூலை 2020 முதல் கிடைக்கவேண்டும்.
Rotary International is an international service organization which aims to bring together business and professional leaders in providing humanitarian service and advancing goodwill and peace around the world.
உலகெங்கும் நல்லெண்ணத்தையும் அமைதியையும் மேம்படுத்துவதற்கு மனிதாபிமான சேவைகளை வழங்குவதில் வர்த்தக மற்றும் தொழில்துறைத் தலைவர்களை ஒருங்கிணைத்து பணியாற்றிவரும் சர்வதேச அமைப்பு சர்வதேச சுழற்சங்கம் எனப்படும் ரோட்டரி இன்டர்நேசனல் ஆகும்.
The Health Minister also appreciated the efforts of State Governments and the supporting organizations like WHO, UNICEF and Rotary International etc., for strengthening the efforts of the Government not only for polio programme but also for other initiatives in immunization.
அறிக்கைப்படி) போலியோ சொட்டு மருந்து மட்டுமின்றி, அனைத்து விதமான நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் மாநில அரசுகள் அளித்து வரும் ஆதரவு மற்றும் டபிள்யூ.ஹெச்.ஓ., யுனிசெப் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் காட்டி வரும் அக்கறையையும் அமைச்சர் பாராட்டினார்.
Amarendra Behera and on behalf of Rotary India, in person by Director Rotary India Water Mission Shri Ranjan Dhingra.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு இடங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் மின் கற்றலுக்கான மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் வசதிகளை ரோட்டரி ஏற்கனவே செய்து கொடுத்துள்ளது என்று ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் 2021- 22, திரு சேகர் மேத்தா கூறினார்.
Advertisement - Remove
On this occasion, office bearers of Rotary Club of Faridabad Midtown, Shri Pankaj Garg, President, Dr.
ஃபரிதாபாத் மிட் டவுன் ரோட்டரி கிளப் அலுவலகப் பொறுப்பாளர்கள், தலைவர் திரு. பங்கஜ்கர்க், செயலர் டாக்டர்.
Sudha Singh inaugurated the camp in the presence of Shri N.K. Jain, Director (Personnel), NHPC, senior officers of NHPC and Rotary club members.
எம் கே ஜெயின், இதர மூத்த அதிகாரிகள் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் முன்னிலையில் முகாமைத் துவக்கி வைத்தனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading