Advertisement - Remove

skill - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்கில
Subjects such as Governance, Corruption, Public Enterprises, Government e-Marketplace, Health, Education, Skill Development, Agriculture, Transportation, National Integration, Water Resources, Swachh Bharat, Culture, Communication, and Tourism came up for discussion during the interactions.
நிர்வாகம், ஊழல், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு இ-சந்தைப் பகுதி, உடல்நலம், கல்வி, திறன் மேம்பாடு, வேளாண்மை, போக்குவரத்து, தேசிய ஒருமைப்பாடு, நீர்வளங்கள், தூய்மை பாரதம், கலாச்சாரம், தகவல் தொடர்பு மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைப் பற்றி இந்தக் கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டது.
3. Advisory services in order to enhance planning, management and delivery of Vocational Education and Training and Skill Development.
4. தொழில்கல்வி மற்றும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான திட்டமிடலை வலுப்படுத்துதல், மேலாண்மை மற்றும் விநியோகிப்பதற்காக ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
• Implementation of proposal includes innovation and improvement in the existing vocational education and skill development through Research and Development in the field.
• இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம், ஏற்கனவே உள்ள தொழில்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் புத்தாக்கம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை செயல்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது.
He emphasized on the vision of Housing for All, Power for All, Clean Cooking for All, Water for All, Sanitation for All, Skill for All, Health for All, Insurance for All, and Connectivity for All.
அனைவருக்கும் வீடு, மின்சாரம், உணவு, குடிநீர், சுகாதாரம், தூய்மை, காப்பீடு மற்றும் திறன் மேம்பாடு அளிப்பதுடன் நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் தமது தொலைநோக்குப் பார்வையை பிரதமர் வலியுறுத்தினார்.
The emphasis on skill development has received a significant push due to the Atal Tinkering Labs.
அடல் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தகுந்த பணி காரணமாக திறன் வளர்ச்சி முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளன.
Advertisement - Remove
He also mentioned the Atal Innovation Mission, Skill India and Start Up India.
அடல் புதுமை இயக்கம், திறன் இந்தியா, தொடங்கிடு இந்தியா போன்ற திட்டங்களைப்பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
The Nordic countries have globally recognized strengths in clean technologies, environmental solutions, ports modernization, cold-chains, skill development and innovation.
தூயத் தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல் தீர்வுகள், துறைமுகங்கள் நவீன மையம், தொடர்ச்சியான குளிர்பதனக் கிடங்குகள், திறன் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் நார்டிக் நாடுகளுக்கு உள்ள பலம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
This MoC is expected to be signed during the forthcoming visit of Hon’ble Minister for Skill Development & Entrepreneurship during October, 16-18, 2017 at Tokyo.
மத்திய திறன் மேம்பாடு & தொழில்முனைவோர் துறை அமைச்சர் அக்டோபர் 16018, 2017ல் பயணம் மேற்கொள்ளும்போது டோக்கியோவில் இந்த ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை (MoC) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
A grand beginning has already been made through Digital India and Skill India.
டிஜிட்டல் இந்தியா மற்றும் திறன் இந்தியா மூலம், இதற்கான மாபெரும் தொடக்கத்தை ஏற்கனவே கொண்டுவந்துள்ளோம்.
Talking about Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDISHA), PM said that the scheme has already provided digital skill and training to 1.25 crore people, out of which 70% of candidates are from SC, ST and OBC communities.
பிரதமர் கிராம டிஜிட்டல் கல்வி இயக்கம் பற்றி பேசிய பிரதமர், இந்த திட்டம் ஏற்கனவே 1.25 கோடி பேருக்கு டிஜிட்டல் திறன் மற்றும் பயிற்சி அளித்துள்ளது என்றும் இவர்களில் 70 சதவீதம் பேர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading