Advertisement - Remove

stable - Example Sentences

ஸ்டேபல / ஸ்டைபல
The agreement will enable India to secure international market for its ores and ensure stable economic ecosystem which provides direct and indirect employment in mining, logistics and related sectors.
இந்த ஒப்பந்தம், இந்தியாவின் தாதுப்பொருட்களுக்குச் சர்வதேசச் சந்தை வாய்ப்பைக் கிடைக்கச் செய்வதுடன், நிலையான பொருளாதாரச் சூழலையும் உறுதி செய்யும். இதன் மூலம் சுரங்கம், போக்குவரத்து மற்றும் அவை சார்ந்த துறைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகுக்கும்.
You have made Israel a strong, stable and innovative economy.
இஸ்ரேலை வலிமையான, நிலையான மற்றும் புத்தாக்க பொருளாதாரமாக நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்.
With introduction of GST and of Financial Technologies and digital transactions, we have really moved towards a modern tax regime, which is also transparent, stable and predictable.
ஜிஎஸ்டி, நிதி தொழில்நுட்பங்கள் மற்றும் ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம், நவீன வரிவிதிப்பு முறைக்கு உண்மையில் மாறியுள்ளோம். இது வெளிப்படையான, நிலையான மற்றும் யூகிக்க முடிந்த அளவில் உள்ளது.
We will work with them, individually or in formats of three or more, for a stable and peaceful region.
நிலையான மற்றும் அமைதியான பிராந்தியத்துக்காக அவர்களுடன் தனியாகவோ அல்லது மூன்று அல்லது அதற்கு மேலான நாடுகளைக் கொண்ட அமைப்பாகவோ இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
43. The two sides confirmed their interest in further strengthening the cooperation in the area of pharmaceuticals, including capacity building of the regulatory system with particular focus on inspections by creating a more structured and stable training environment.
மேலும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான பயிற்சிச் சுற்றுச்சூழல் மூலம் ஆய்வுகளின் மீது குறிப்பாக கவனம் செலுத்தும் வகையில், கட்டுப்பாட்டு அமைப்பின் திறன் வளர்ப்பு உள்ளிட்ட, மருந்துகள் உற்பத்தித் துறையிலான கூட்டுறவை மேலும் அதிகரிப்பதற்காக தங்கள் ஆவலை இரு தரப்பினரும் உறுதி செய்தனர்.
Advertisement - Remove
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi today granted ex-post facto approval to the MoU between India and Japan for promoting sustainable, stable and low-carbon thermal power development in India.
இந்தியாவில் நீடித்த, நிலையான மற்றும் கரிமிகா அனல் மின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை இன்று முன் தேதியிட்ட ஒப்புதலை அளித்துள்ளது.
Our macro-economic fundamentals are strong with stable prices, a robust external sector and a fiscal situation firmly in control.
நிலையான விலைவாசி, வலுவான அந்நிய முதலீடு மற்றும் நிதிநிலைமை கட்டுக்குள் இருப்பதுதான் எங்களது பேரியல் பொருளாதாரத்தின் அடித்தளமாக திகழ்கிறது.
He said that it is due to the people of Uttar Pradesh that the nation has got a strong and stable Government.
உத்தரப் பிரதேச மக்களின் மூலமாகவே இந்த நாடு வலிமையான மற்றும் நிலையான அரசைப் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
The Prime Minister reiterated India’s abiding support for a unified, sovereign, democratic, peaceful, stable and prosperous Afghanistan.
ஒன்றுபட்ட, இறையாண்மையுள்ள, ஜனநாயகமான, அமைதியான, நிலையான மற்றும் வளமிக்க ஆப்கானிஸ்தானை உருவாக்க இந்தியாவின் ஒத்திசைவான ஆதரவு உண்டு என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
With this, we are also moving towards a modern tax regime, which is transparent, stable and predictable.
இதன் மூலம், நாம் வெளிப்படையான, நிலையான மற்றும் கணிக்கக்கூடிய நவீன வரி விதிப்பு முறையை நோக்கி நகர்ந்துள்ளோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading