Advertisement - Remove

structure - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்ட்ரக்சர
Structure end
அமைப்பு முடிவு
It will examine the present structure of emoluments and conditions of service of Judicial Officers in the States and UTs.
மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள நீதிபதிகளின் தற்போதைய ஊதிய விகித முறை, பணி குறித்த நிலைகள் ஆகியவற்றை இந்தக் குழு ஆராயும்.
The Commission aims to evolve the principles which would govern pay structure and other emoluments of Judicial Officers belonging to the Subordinate Judiciary of the country.
நாட்டி்ல் கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஊதிய விகித முறை, இதர படிகளை நிர்ணயிப்பதற்கான சில கோட்பாடுகளை வகுக்க இந்த ஊதியக் குழு உத்தேசித்துள்ளது.
Increase of existing structure of Group ‘A’ posts from 1253 to 1272 posts are as follows:
குரூப் ‘ஏ’ பணியிடங்கள் கட்டமைப்பை தற்போதுள்ள 1253லிருந்து 1272 ஆக கீழே குறிப்பிட்டது போல் அதிகரிக்கப்படுகிறது:
Our culture, the great languages, the education system, the structure of the syllabus and the entire system had to bear the brunt of this phenomenon.
நமது பண்பாடு, நமது மாபெரும் மொழிகள், நமது கல்வி முறை, நமது பாடத்திட்ட அமைப்பு மற்றும் மொத்த அமைப்புகளும் இந்த சிந்தனைகளின் தாக்கத்தில் திளைந்தவை ஆகும்.
Advertisement - Remove
He complimented the goal oriented, technological savvy and humane vision of the Prime Minister and urged the entire government structure to work towards the aim of creating a New India.
இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோள், தொழில்நுட்ப புதுமைகளை புகுத்துவதோடு மட்டுமின்றி, மனிதநேய தொலைநோக்கு சிந்தனையுடனும் பிரதமர் பணியாற்றுவதாக பாராட்டு தெரிவித்த அவர், புதிய இந்தியாவை படைக்க வேண்டுமென்ற கனவு நிறைவேற ஒட்டுமொத்த அரசு அலுவலர்களும் பாடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.
Though an elaborate voting structure has been built into the decision making process of the Council in the Constitution, it is remarkable that in the 18 meetings held so far, all decisions have been taken by consensus in the Council.
இந்தக் கவுன்சில் முடிவுகளை எடுப்பதற்கான வாக்குகளைப் பதிவு செய்வதற்கென விரிவான கட்டமைப்பை அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்படுத்தியிருந்த போதிலும் இதுவரையில் நடைபெற்ற 19 கூட்டங்களிலும் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுமே ஒருமித்த வகையில் எடுக்கப்பட்டவையே என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.
Friends, at that time the Supreme Court in a historic judgement has said: Under the basic structure of the Constitution, the three Constitutionally separated organs cannot tresspass into each others boundaries as established by the Constitution.
நண்பர்களே, அந்த சமயத்தில் உச்சநீதிமன்றம், தனது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் கூறியதாவது: “ நமது அரசியல் சட்ட அடிப்படை அமைப்பின் கீழ், அந்தச் சட்டத்தின்படி பிரிக்கப்பட்டுள்ள மூன்று அமைப்புகள் தங்களது எல்லைகளை மீறி மற்றதன் எல்லைகளில் நுழைய இயலாது.
Increase of existing structure of Group A posts from 1253 to 1272 posts are as follows: Increase of 2 posts of Inspector General (SAG level).
குரூப் ‘ஏ’ பணியிடங்கள் கட்டமைப்பை தற்போதுள்ள 1253லிருந்து 1272 ஆக கீழே குறிப்பிட்டது போல் அதிகரிக்கப்படுகிறது: 2 இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் பதவிகள் அதிகரிப்பு (எஸ்.ஏ.ஜி.
Shri Jaitley said that the GST rate structure for the textile sector was discussed in detail in the GST Council Meeting held on 3rd June, 2017, wherein the Council recommended the detailed rate structure for the textile sector.
விகிதங்களின் கட்டமைவு ஜூலை 3, 2017 இல் நடந்த ஜி.எஸ்.டி. ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஆலோசனைக்குழுவும் ஜவுளித்துறைக்கான விரிவான வரிவிகிதக் கட்டமைவை பரிந்துரைத்தது என்றார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading