Advertisement - Remove

struggle - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்ட்ரகல
But I wish you all the best with your struggle
ஆனால் நான் உங்கள் போராட்டத்தை அனைத்து சிறந்த விரும்புகிறேன்
And had We willed We verily could have quenched their eyesight so that they should struggle for the way Then how could they have seen
நாம் நாடியிருந்தால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம் அப்பொழுது அவர்கள் தப்பும் வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்
His biggest contribution in the Freedom struggle was that he made it an expansive “Jan-Aandolan” (People’s Movement).
இதை ஒரு பரவலான மக்கள் போராட்டமாக மாற்றியது தான் சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய மிகப்பெரிய பங்களிப்பு.
We recall his role in the freedom struggle and efforts towards nation building”, the Prime Minister said.
நம் நாட்டின் விடுதலை போராட்டத்திற்கும் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்கினை நாம் இந்நாளில் நினைவு கூர்வோம்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
And the British were simply unable to comprehend Gandhi Ji’s unique style of working, which encompassed both struggle and creation together.
போராட்டமும் நடைபெற்றது, ஆக்கமும் நிகழ்ந்தது, இரண்டுமே ஒரேநேரத்தில் நடைபெற்றன.
Advertisement - Remove
By 2022, we should be able to carry our nation forward to new horizons with new resolutions, carrying forward the dreams of the freedom fighters who laid down their lives in the struggle for Indias independence.
2022ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவுகளை முன்னெடுத்துச் செல்ல, புதிய தீர்மானங்களுடன் புதிய எல்லைகளை நோக்கி எமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல நம்மால் இயல வேண்டும்.
Twenty years before our independence, the leaders of our National Movement had linked Indias freedom struggle to the fight against colonial rule around the world, especially Africa.
எங்களது சுதந்திரத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எங்களது சுதந்திர இயக்கத்தின் தலைவர்கள் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை உலகெங்கிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கத்திற்கான போராட்டத்தோடு தொடர்புப்படுத்தினர்.
Indias struggle to freedom is a significant chapter in the nations history and holds a value greater than any significant event of the past.
இந்தியாவின் சுதந்திரத்துக்கான போராட்டம் நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமும், கடந்த கால நிகழ்ச்சிகளிலேயே மிகவும் அதிக மதிப்பு வாய்ந்ததும் ஆகும்.
This is the reason that even though the struggle for the liberation of Bangladesh was across the border, but the seeds of inspiration were sown in this land.
இதன் காரணமாகவே, வங்காளத் தேசத்தின் விடுதலைப் போராட்டம் நமது எல்லைக்கு அப்பால் நடந்த ஒன்று என்ற போதும் இந்த நாட்டில் அதற்கான உத்வேகத்தின் விதைகள் விதைக்கப்பட்டன.
They have forgotten that the basis of our struggle and our ideals are great souls like Kabir.
அவர்கள் நமது போராட்டத்தின் அடிப்படையையும் கபீர் போன்றவர்கள்தான் நமது லட்சியப் புருஷர்கள் என்பதையும் மறந்துவிட்டார்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading