Advertisement - Remove

took - Example Sentences

டேக / டைக
Ministry of Minority Affairs Year End Review- 2018: Ministry of Minority Affairs The Ministry of Minority Affairs took a number of initiatives in the year 2018 for the welfare of the minorities in the country.
சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் – நடப்பாண்டு சாதனைகள் சிறுபான்மையின சமுதாயங்களைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி மூலமான அதிகாரம் அளித்தலை உறுதி செய்ய, நாட்டின் 308 மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் வழங்கும் இயக்க திட்டத்தை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் தொடங்கி உள்ளது.
The Ministry took several key initiatives in the year 2018 to meet these objectives, a snapshot of which is presented below.
இவ்வாண்டு இந்த அமைச்சகம் பல கொள்கை முடிவுகளை எடுத்து பற்பல புதுமைச் செயல்களை நிகழ்த்தியுள்ளது.
When my Government took over in 2014, Indias GDP was about 2 trillion dollars.
2014-ல் எனது அரசு பொறுப்பேற்ற போது, இந்தியாவின் ஜிடிபி 2 லட்சம் கோடி டாலராக இருந்தது.
Prime Minister took a guided tour of digital installation on life of Guru Nanak Dev Ji, and the Passenger Terminal Building prior to the inauguration of Kartarpur Corridor.
கர்தார்பூர் வழித்தடத்தை தொடங்கி வைப்பதற்கு முன்பாக, பயணிகள் முனையக் கட்டிடத்தில் பிரதமருக்கு குருநானக் தேவ்ஜியின் வாழ்க்கை குறித்த டிஜிட்டல் அமைப்பு விளக்கிக் காட்டப்பட்டது.
After detailed deliberations on preventive measures, actions taken and preparedness for Novel Coronavirus Disease (COVID-19), the Group of Ministers took the following decisions: Visa free travel facility granted to OCI card holders is kept in abeyance till April 15th 2020.
அமைச்சரவை செயலர் தலைமையிலான செயலர்கள் குழுவின் பரிந்துரைகள், அமைச்சர்கள் குழுவில் தாக்கல் செய்யப்பட்டது நாவல் கரோனா வைரஸ் நோய்தொற்றான கோவிட்- 19 பரவாமல் தடுக்கவும், அந்த நோயை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் ஆயத்த, முன்னேற்பாடு நடவடிக்கைகள் பற்றிய விரிவான விவாதங்களுக்குப் பிறகு, அமைச்சர்கள் குழு பின்வரும் முடிவுகளை மேற்கொண்டது.
Advertisement - Remove
It took the world 67 days for the number of Coronavirus infected persons to reach the first one lakh, but only 11 days to reach two lakh thereafter.
முதல் ஒரு லட்சம் பேருக்குப் பரவ 67 நாட்கள் ஆனது , ஆனால் மொத்தம் 2 லட்சம் பேரைப் பாதிக்க வெறும் 11 நாட்கள் மட்டுமே ஆனது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Central Government took a number of proactive measures, such as travel restrictions, adding more countries and airports for screening, suspension of visas and self quarantine measures to effectively contain, prevent and manage the spread of the disease.
பயணத்துக்குக் கட்டுப்பாடு, பரிசோதனை செய்ய வேண்டிய பயணிகளின் பட்டியலில் மேலும் சில நாடுகளைச் சேர்த்தது, விசா அனுமதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, நோய்த் தொற்று பரவலை சிறப்பாகக் கட்டுப்படுத்துதல், தடுத்தல் மற்றும் கையாளுதலுக்காக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதி போன்ற நிறைய ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
The review by the PM took note of the extraordinary coming together of academia, industry and government, combined with speedy but efficient regulatory process.
கல்வி, தொழில் துறைகளும், அரசும் ஒன்று சேர்ந்து, வேகமாகவும், திறன் வாய்ந்த ஒழுங்குமுறை நடைமுறைகளை உருவாக்குவதாகவும் செயல்படும் விதம் குறித்து பிரதமர் திரு மோடி ஆய்வு மேற்கொண்டார். இதுபோன்ற வேகமும் ஒத்துழைப்பும் நிலைப்படுத்திய நடைமுறை பட்டியலில் உட்பொதிந்திருக்கும் அம்சங்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
Prime Minister also took a detailed review of all the projects which are being undertaken in Varanasi.
வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்கள் குறித்தும் பிரதமர் விரிவான ஆய்வை மேற்கொண்டார்.
He took the beauty of Indian classical music to the world.
இந்தியாவின் சாஸ்திரிய இசையின் அருமையை உலக அளவில் கொண்டு சென்றவர் அவர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading