The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
To promote academic linkages between the National Institute of Pharmaceutical Education and Research S.A.S Nagar, and Shizuoka University
தேசிய மருந்து உற்பத்தி தொடர்பான கல்வி ஆராய்ச்சி எஸ்.ஏ.எஸ் நகர் மற்றும் சிசுவோகா பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி தொடர்பை மேம்படுத்துவது
MoU between Sports Authority of India (SAI), India and University of Tsukuba, Japan for academic exchanges and sports cooperation
இந்திய விளையாட்டுத் துறை ஆணையம், சுகுபா பல்கலைக் கழகம், ஜப்பான் ஆகியவற்றுக்கிடையே கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
Yonsei University is among the most prestigious universities in South Korea.
தென்கொரியாவில் உள்ள மிக முக்கியமான பல்கலைக் கழகங்களில் யோன்சி பல்கலைக் கழகமும் ஒன்றாகும்.
Meeting of BRICS Network University International Governing Board (IGB) (27 September 2016, Mumbai) 45.
பிரிக்ஸ் இணைய பல்கலைக் கழகத்தின் சர்வதேச ஆட்சிமன்ற வாரியத்தின் கூட்டம் (செப்டம்பர் 27, 2016, மும்பை.)
It was established as a Deemed to be University under the de Novo category in 2018 to create a resource pool of best-in-class professionals for the railway and transportation sector.
ரயில்வே மற்றும் போக்குவரத்து துறையில் தலைசிறந்த நிபுணர்களை உருவாக்குவதற்காக 2018-ல் புதிய பிரிவின்கீழ், நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக தோற்றுவிக்கப்பட்டது.
The University will be set up as a Deemed to Be University under de novo category as per the UGC [Institutions Deemed to be Universities] Regulations, 2016.
இந்தப் பல்கலைக் கழகம், பல்கலைக் கழக மானியக் குழு (நிகர்நிலைப் பல்கலைக் கழக கல்வி நிறுவனங்கள்) விதிமுறைகள், 2016-ன் பழைய பிரிவின்படி, நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக அமைக்கப்படும்.
This will entitle them to use the nomenclature of Bachelor of Technology (B.Tech) or Master of Technology (M.Tech) or Ph.D degree as issued by a University or Institution of National Importance.
இளநிலை தொழில்நுட்பம் (பி.டெக்) அல்லது முதுநிலை தொழில்நுட்பம் (எம்.டெக்) அல்லது பிஹெச்டி பட்டங்களை, பல்கலைக் கழகம் அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் வழங்குவது போல இந்த நிறுவனங்களுக்கும் அங்கீகாரம் அளிக்க இந்த மசோதா வகை செய்யும்.
Let me begin by congratulating Romesh Wadhwani ji and Sunil Wadhwani ji,The Government of Maharashtra, and Mumbai University for coming together to make this Institute a reality.
சுனில் வாத்வானிஜி ஆகியோருக்கும், மஹாராஷ்ட்ர அரசு, மும்பைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றிற்கும் பாராட்டு தெரிவிப்பதோடு எனது உரையைத் தொடங்குகிறேன்.
The Prime Minister, Shri Narendra Modi, today delivered the Convocation Address at the Centenary Year Convocation of the Banaras Hindu University in Varanasi.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வாரணாசி நகரில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
The Hackathon the second such one was organised in collaboration with Government of Singapore, Government of India, IIT Chennai and the Nanyang Technical University (NTU), Singapore.
இந்த வகையில் இரண்டாவதான ஹேக்கத்தானுக்கு சிங்கப்பூர் அரசும், இந்திய அரசும், சென்னை ஐஐடி-யும், சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…