Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
The Governing Board of Nalanda University has since been constituted as per section 7 of Nalanda University Act, 2010 with effect from 21.11.2016 with, the approval of Hon’ble President of India.
2010 நாளந்தா பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 7 ன்படி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலின்பேரில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆளுகை வாரியம் அமைக்கப்பட்டு, 21.11.2016 அன்று அமலுக்கு வந்தது.
The Amendment Bill will need to be discussed with the current Governing Board of Nalanda University before a final decision could be taken on going ahead with the proposed amendments.
இந்த திருத்த மசோதா இந்த பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆளுகை வாரியத்தின் விவாதத்திற்கு வரவேண்டியது அவசியம் என்பதால், இது விலக்கிக்கொள்ளப்படுகிறது.
It is a huge honour and privilege to address the 103rd Science Congress in the centenary year of the University of Mysore.
மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டில், 103வது அறிவியல் மாநாட்டில் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
The history of the Science Congress and the University of Mysore began around the same time.
அறிவியல் மாநாடு மற்றும் மைசூர் பல்கலைக்கழகத்தின் வரலாறும் அந்த காலகட்டத்திலேயே தொடங்கியது.
On April 18, 2018, the President will grace and address the 6th convocation of Shri Mata Vaishno Devi University in Katra.
ஏப்ரல் 18-ஆம் தேதி கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.
Advertisement - Remove
Later in the day, he will grace the 160th convocation of the University of Madras.
பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
As the Chancellor of the University it's my responsibility to ensure that you are not inconvenienced.
பல்கலைக்கழகத்தின் வேந்தராக, நீங்கள் போதிய வசதியின்றி இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது என்னுடைய பொறுப்பாகும்.
Undertaken as part of what may be termed University Social Responsibility, this will help students understand our country.
பல்கலைக்கழகத்தின் சமூக கடமை என்ற அடிப்படையில் இந்த அனுபவம் நாட்டை புரிந்துகொள்ள உதவும்.
Friends,I am happy to see the fruitful journey of this University over last 25 years which has produced thousands of medical and para-medical personnel who are serving the poor and the needy in this challenging time.
முன்களத்தில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கான காப்பீட்டு வசதியும் செய்யப்பட்டுள்ளது. நண்பர்களே, கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகத்தின் பயன்தரக் கூடிய பயணம் காரணமாக, ஆயிரக்கணக்கான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அலுவலர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உதவி தேவைப்படுவோருக்கும் ஏழைகளுக்கும் நெருக்கடியான நேரங்களில் சேவைகள் செய்து வருகின்றனர்.
President's Secretariat President of India in Gujarat Addresses 66th Convocation of Gujarat University The President of India, Shri Ram Nath Kovind, graced and addressed the 66th convocation of Gujarat University today (January 21, 2018) in Ahmedabad.
குடியரசுத் தலைவர் செயலகம் குஜராத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர்; குஜராத் பல்கலைக்கழகத்தின் 66 - வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் இன்று (ஜனவரி 21, 2018) அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகத்தின் 66 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துப் பட்டமளிப்பு உரையாற்றினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading