Advertisement - Remove

urge - Example Sentences

அர்ஜ
And urge not on the feeding of AlMiskin the poor
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை
I urge you all to be a part of this campaign.
நான் உங்கள்முன் வைக்கும் விண்ணப்பம் என்னவென்றால், இந்த இயக்கத்தில் நீங்கள் உற்சாகத்தோடு பங்கெடுக்க வேண்டும் என்பது தான்.
I urge all parties to reject the motion that has been moved in the House
இந்த அவையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளையும் நான் வலியுறுத்துகிறேன்.
I urge all parties and leaders to move away from a “holier than thou approach,” to come together in prioritising transparency, and take firm steps to free politics of black money and corruption.
“உன்னை விட நான் நல்லவன்” என்ற அணுகுமுறையிலிருந்து விலகி வந்து, வெளிப்படைத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கவும், அரசியலை கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிலிருந்து விலக்கி வைக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றுகூடுமாறு அனைத்து கட்சிகளையும் தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
I want to urge the youth especially that since you are very active on social media, you can do one thing.
நான் குறிப்பாக இளைஞர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நீங்கள் சமூகவலைத்தளங்களில் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற வகையில் நீங்கள் ஒரு வேலை செய்யலாம்.
Advertisement - Remove
I urge you to the utmost, let’s join this initiative.
தயவு செய்து நீங்களனைவரும் இந்த முனைப்போடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
A holistic campaign has been launched to urge and invite people to send letters and messages to the Armed Forces.
ஆயுதம் தாங்கிய படைவீரர்களுக்கு கடிதங்கள், செய்திகளை அனுப்ப வலியுறுத்தி மக்களை அழைக்கும் விதத்திலான இந்தப் புனிதமான பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
I will once again urge the state governments to punish those who indulge in violence
வன்முறையில் ஈடுபடுவோரைத் தண்டிக்குமாறு மாநில அரசுகளை நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.
I urge the young generation to know and understand the fortitude and the sentiment displayed by these families.
இந்தக் குடும்பங்கள் எந்த உணர்வை வெளிப்படுத்தியிருக்கின்றனவோ, எந்த இலக்கை சுட்டுகின்றனவோ, அவற்றை நாம் அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும் என்று நான் இளைய சமுதாயத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
While people play for medals and provide tough competition to each other, I urge the sports-persons and visitors here to take time from their busy schedules to visit the places of tourism attraction and wonderful wildlife sanctuaries nearby.
பதக்கங்களுக்காக விளையாடி ஒருவருக்கொருவர் கடினமான போட்டியாளர்களாக விளையாட்டு வீரர்கள் விளையாடிவரும் நிலையில் தங்களது விளையாட்டு கால அட்டவணைக்கிடையே சுற்றுலா இடங்களுக்கும் வனவிலங்கு சரணாலயங்களுக்கும் சென்று மனம் மகிழுமாறு பார்வையாளர்களையும் விளையாட்டு வீரர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading