Advertisement - Remove

victims - Example Sentences

விக்டம / விக்டிம / விக்டிம
Strengthening disaster preparedness and disaster risk management in the region, especially aid to victims of disasters.
மண்டலத்தில் பேரிடர் ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில் தயார்நிலையை வலுப்படுத்துதல், பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல்.
Our thoughts and prayers are with the victims and their families.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது நமது சிந்தனைகள் மற்றும் பிரார்த்தனைகள் உள்ளன.
At the outset, I wish to convey our deepest condolences and sympathies for the victims of the devastating forest fires in Portugal last week.
முதலில் கடந்த வாரத்தில் போர்த்துகலில் பேரழிவை நிகழ்த்திய காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்க்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ii. Taking preventive measures that would eliminate human-trafficking in women and children and in protecting the rights off victims of trafficking.
2) பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது.
And, in 2001, when the earthquake hit my state of Gujarat, Malay Indians came together on their own to raise funds to help victims reclaim life.
2001ல், எனது மாநிலமான குஜராத்தை நிலநடுக்கம் தாக்கியபோது, பல்வேறு மலேய இந்தியர்கள், அதற்காக நிதி திரட்டியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் முன்வந்தீர்கள்.
Advertisement - Remove
Ministry of Tribal Affairs Shri Arjun Munda Flags off Medicine Van for Bihar flood Victims Shri Arjun Munda, Union Minister for Tribal Affairs flags off Medicine Van for flood victims of Bihar here today.
அர்ஜுன் முண்டா பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “மருத்துவ பொருட்கள் ஏற்றி செல்லும் வண்டியை” கொடியசைத்து அனுப்பி வைத்தார் பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.
IAS officer and his teammates of Thakurdwara Trust for their selfless service to the society and hoped that the efforts of his team will serve the flood victims of Bihar in their hour of need.
சமுதாயத்திற்கான அவர்களின் தன்னலமற்ற சேவை மீதான நம்பிக்கையின் காரணமாக, அவரது குழுவினர் எடுத்த தீவிர முயற்சிகள் பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்குத் தேவைப்படும் சரியான நேரத்தில் கிடைத்துள்ளன.
Formulation and adoption of Standard Operating Procedures for Rescue, Recovery, Repatriation and Integration of the victims of trafficking.
கடத்தப்பட்டவர்களை மீட்கவும், உரிய நாட்டிற்குத் திருப்பி அனுப்பவும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உருவாக்கி ஏற்பது.
He noted that the justice system should focus on the difficulties faced by victims in particular.
குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து நீதியியல் நடைமுறை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
For the first time, Rs. 200 crore provided for rehabilitation of victims of drugs abuse.
முதல்முறையாக போதை மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ரூ.200 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading