Advertisement - Remove

vision - Example Sentences

Popularity:
Difficulty:
விஶந
• The project will supplement Government’s vision of “less cash” economy and at the same time promote both economic growth and financial inclusion.
இந்த திட்டம் அரசின் குறைவான ரொக்கம் என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஆதரவு அளிப்பதுடன் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தும்.
At Davos, I look forward to sharing my vision for India’s future engagement with the international community.
சர்வதேச சமுதாயத்துடன் எதிர்காலத்தில் இந்தியாவின் பங்கேற்புக்காக எனது தொலைநோக்கு சிந்தனையை டாவோஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
He said that the vision of a New India by 2022, is now a resolve of the people of our country.
2022ம் ஆண்டில் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வை மக்களின் உறுதிமொழியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Interacting informally with the Prime Minister, they shared their vision of a prosperous, corruption-free India.
பிரதமருடன் கலந்துரையாடிய அவர்கள் வளமான, ஊழலற்ற இந்தியா குறிந்த தங்களது தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொண்டனர்.
Interacting informally with the Prime Minister, they shared their vision of a prosperous, corruption-free India.
பிரதமருடன் கலந்துரையாடிய அவர்கள் வளமான, ஊழலற்ற இந்தியா குறித்த தங்களது தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொண்டனர்.
Advertisement - Remove
PM congratulated His Excellency Dr. Sultan Al Jaber for his contribution to the energy sector and vision for the future.
எரிசக்தித் துறை மற்றும் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு ஆகியவற்றுக்கான அவரது பங்களிப்பிற்காக மேதகு டாக்டர் சுல்தான் அல் ஜாபர்-ஐ பிரதமர் பாராட்டினார்.
He appreciated the 2030 vision document of the Kingdom of Saudi Arabia.
சவுதி அரேபியாவின் 2030 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு ஆவணத்தை அவர் பாராட்டினார்.
The Prime Minister said that the Union Government’s vision for the North East has been ‘Transformation by Transportation.’
வடகிழக்குப் பகுதிக்கான மத்திய அரசின் நெடுநோக்கு போக்குவரத்து மூலம் மாற்றம் என்பதாகும் என்று பிரதமர் கூறினார்.
We also share the vision of a multi-polar, rules-based international order.
பல்வேறு திசைகளில் செலுத்தும் தொலைநோக்குப் பார்வைகளையும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கமைவினையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
Shri Narendra Modi’s own words written in his blog on October 2, 2018 shows his vision in promoting the legacy of Bapuji.
பாபுஜியின் மரபுகளை பரவலாக்குவதற்கான தொலைநோக்கை பிரதமர் திரு. மோடி 2018 அக்டோபர் 2-ஆம் தேதி தனது ப்ளாக்கில் எழுதிய பதிவு வெளிக்கொண்டு வந்துள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading