Advertisement - Remove

workers - Example Sentences

வர்கர்ஜ
Now Pharaoh had exalted himself in the land and had divided its inhabitants into sects abasing one party of them slaughtering their sons and sparing their women for he was of the workers of corruption
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு அந்த பூமியிலுள்ளவர்களைப் பல பிரிவினர்களாக்கி அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான் அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்துக் கொலை செய்து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான் நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்
The Prime Minister said that the Swachh Seva Samman Kosh, announced today would help the sanitation workers and their families, in times of need.
தூய்மைப் பணியாளர்களுக்கான கௌரவ விருது இன்று அறிவிக்கப்பட்டிருப்பது, துப்புரவுப் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தக்க தருணத்தில் துணைநிற்கும் என்று பிரதமர் கூறினார்.
It is expected that at least ten crore workers in the unorganized sector will avail the benefit of Pradhan Mantri Shram-Yogi Maandhan within next five years.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரதமரின் ஷ்ரம் யோகி மன்-தான் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் பத்து கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Talking about the honesty shown by the Bohra Community in business, Prime Minister said that the government encourages honest businessmen and workers through GST, Insolvency and Bankruptcy Code.
வணிகத்தில் போஹ்ரா சமுதாயத்தினர் நேர்மையைக் கடைபிடித்துவருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், சரக்கு மற்றும் சேவை வரி, நொடித்தல் மற்றும் திவால் குறியீடு ஆகியவற்றின் மூலம் நேர்மையான வியாபாரிகள் மற்றும் பணியாளர்களை அரசு ஊக்குவிக்கிறது என்றார்.
The MoU aims at enhancing collaboration between the two sides in promoting best practices in the administration of contractual employment, reflects the latest reforms in recruitment processes and enhances the protection and welfare of Indian workers in Jordan.
ஜோர்டானில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், ஆள்சேர்ப்பு நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களைப் பிரதிபலிப்பதாகவும், இரு நாடுகளிடையிலான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. மேலும் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Advertisement - Remove
This State-of-the-art, 100- bedded Hospital will cater to the medical needs of over one-lakh workers and their family members in Tiruppur and nearby areas covered under ESI Act.
100 படுக்கைகளைக் கொண்ட இந்த மருத்துவமனை திருப்பூரிலும், அதன் அருகே உள்ள பகுதிகளிலும் ஈ எஸ் ஐ சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
This State-of-the-art, 100- bedded Hospital will cater to the medical needs of over one-lakh workers and their family members in Tiruppur and nearby areas covered under ESI Act.
100 படுக்கை வசதி கொண்ட இந்த அதிநவீன மருத்துவமனை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஈஎஸ்ஐ திட்டத்தில் இணைந்துள்ள சுமார் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும்.
The weavers including ancillary workers will be benefited from activities to be taken under MOU.
துணை தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் உள்ளிட்ட நெசவாளர்கள், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான நடவடிக்கைகளால் பயன் பெறுவார்கள்.
The Ministry of Labour & Employment provides health care facilities to certain categories of workers and their dependents in the unorganized sector through its Hospitals and Dispensaries.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், அமைப்பு சாரா பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தனது மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூலம் மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது.
The Prime Minister, Shri Narendra Modi, in his Labour Day message, has saluted the determination and hard work of countless workers who play a big role in India’s progress.
தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் எண்ணற்ற தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading