Advertisement - Remove

consumption - Example Sentences

Popularity:
Difficulty:
கந்ஸம்ப்ஶந / கந்ஸம்ஶந
The per capita plastic consumption in India is much lower than in many parts of the developed world.
வளர்ச்சியடைந்த உலகின் பல பகுதிகளில் இருப்பதை விட இந்தியாவில் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.
All these efforts have a direct bearing on the consumption of kerosene.
இந்த முயற்சிகளின் மூலம் மண்ணெண்ணெய் உபயோகம் கட்டுப்படுத்தப்படும்.
There was some capacity addition in the beginning, but for the last four years the production and consumption of SSP in the country has remained more or less stagnant.
தொடக்கத்தில் இதனால் உற்பத்தி சிறிது கூடினாலும், கடந்த நான்காண்டுகளாக சூப்பர் சல்பேட் உற்பத்தி தேக்க நிலையிலேயே இருந்தது.
This macro-economic stability is boosting both consumption and investment in the economy.
இந்தப் பெருமப் பொருளாதார ஸ்திரத்தன்மையானது நுகர்வு மற்றும் முதலீடு ஆகிய பொருளாதார அம்சங்களை உயர்த்திஉள்ளது.
Data Of the People, By the People, For the People Societys optimal consumption of data is higher than ever given technological advances in gathering and storage of data.
மக்களுக்கான, மக்களால், மக்களின் புள்ளிவிவரங்கள் புள்ளிவிவரங்களை சேகரித்து, சேமித்து வைப்பதற்கான தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கணக்கில் கொள்ளும்போது சமூகத்தின் அதிகபட்ச புள்ளிவிவர நுகர்வு முன் எப்போதையும் விட அதிகமாக உள்ளது.
Advertisement - Remove
The world must think of adopting more sustainable consumption patterns in line with requirement of sustainable lifestyles, as was first mooted by Honble Prime Minister of India, Shri Narendra Modi during Paris COP,reiterated the environment Minister.
இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் முதன்முதலாக எடுத்துரைத்தது போல, நீடித்த வாழ்க்கை முறைத் தேவைக்கு ஏற்ப, நீடித்த நுகர்வு முறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து உலகம் சிந்திக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறினார்.
In June, growth in consumption of petroleum products is expected to be still higher after one month of Unlock 1.0.
பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட அன்லாக் 1.0-வின் ஒரு மாதத்துக்கு பிறகு, பெட்ரோலிய பொருள்களின் நுகர்வு ஜூன் மாதத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
With the installation of LEDs in homes and streets, the consumption of electricity is decreasing by about 600 billion units every year and people are also getting good quality brightness.
வீடுகளிலும் தெருக்களிலும் எல் இ டி பல்புகளை நிறுவியதன் விளைவாக நமது மின் நுகர்வு ஆண்டுக்கு சுமார் 600 பில்லியன் யூனிட்கள் குறைந்து வருகிறது.
In June, electricity consumption has continuously improved from (-)19.8 per cent in the first week to (-)11.2 per cent in the second week to (-)6.2 per cent in third week of June.
மின்சார நுகர்வு ஜூன் மாதத்தில் தொடர்ந்து மேம்பட்டு முதல் வாரத்தில் (-) 19.8 சதவீதமாகவும், இரண்டாவது வாரத்தில் (-) 11.2 சதவீதமாகவும், மூன்றாவது வாரத்தில் (-) 6.2 சதவீதமாகவும் இருந்தது.
Indias food consumption is currently valued at US 370 billion.
இந்தியாவின் உணவு நுகர்வு மதிப்பு தற்போது 370 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading