Advertisement - Remove

quantum - Example Sentences

க்வாந்டம / க்வாநம
But a quantum particle can!
ஆனால் குவாண்டம் பொருளால் அது சாத்தியம்.
The subsidy quantum given to the PAHAL consumers by way of Direct Benefit Transfer is the difference between the market-determined price and the subsidized price.
இந்த மானியத் தொகை, பாஹல் திட்ட நுகர்வோருக்கு நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
Moreover, the speed and the quantum of payment of sugarcane farmers has also increased by 40 per cent.
மேலும் கரும்பு விவசாயிகளுக்குச் செலுத்தப்படும் தொகையின் அளவும், வேகமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
The details of quantum of fund allocated for each of the schemes and the percentage of funds utilized in the last three years till 30th June, 2018 are also available on the website of the Ministry.
அத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, 2018, ஜூன் 30ம் தேதி வரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நிதியளவு ஆகிய விவரங்கள் இந்த இணையதளங்களில் இடம்பெற்றுள்ளன.
The solution to ensuring the security of the key transfer process lies in using the laws of quantum physics, wherein any eavesdropping activity will leave tell-tale signs and hence will be easily detected.
மேலும், குவாண்டம் கணிப்பொறிகளில் வரும்போதும், அனுப்பும்போதும் புதிய குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. குறியீடுகளைப் பரிமாற்றும் நடைமுறைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்பது, குவாண்டம் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்துவதைப் பொருத்தது.
Advertisement - Remove
Department of Science and Technology will launch a Mission on Cyber Physical Systems to support establishment of centers of excellence for research in training and skilling in robotics, artificial intelligence, digital manufacturing, big data analysis and quantum communication. Rs.
ரோபோவியல், செயற்கை அறிவு, டிஜிட்டல் உற்பத்தி முறை, பிக் டேட்டா பகுப்பாய்வு, குவாண்டம் தகவல் தகவல் தொடர்பு ஆகியவற்றில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு சார்ந்த ஆராய்ச்சியில் மீச்சிறப்பு மையங்களை அமைப்பதற்கு உதவி செய்வதற்கென கணினி இயன்முறை அமைப்புக்கான இயக்கத்தை அறிவியல் தொழில்நுட்பத்துறை தொடங்கவுள்ளது.
The Government has proposed to establish Centres of Excellence to train young technologists in robotics, artificial intelligence, digital manufacture, big data analytics, quantum communication and Internet of Things.
"ரோபோட்டிக்ஸ், செயற்கை அறிவு, டிஜிட்டல் உற்பத்தி, பிக் டேட்டா பகுப்பாய்வு, குவாண்டம் தகவல் தொடர்பு, பொருட்களின் இண்டர்நெட் போன்ற தொழில்நுட்பங்களில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க மிகச் சிறந்த மையங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading