Advertisement - Remove

அதிகரிக்கும் - Example Sentences

Popularity:
Difficulty:
atikarikkum  atikarikkum
இந்த அருங்காட்சியகம், உலகத்தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டிருக்கும் என்றும், மாநிலத்தின் சுற்றுலாத் திறனை அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
He said that the museum will have world class facilities and will increase the tourism potential of the State.
இந்தப் புதிய திட்டங்கள் மூலம், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் மேம்படுவதுடன், இந்தப் பிராந்தியத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
These projects will He also said that with the projects will result in better availability of electricity, improved connectivity and thus resumore tourist footfalls in the region.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் எண்ணெய் பனை விளைவிக்கப்படும் பகுதியையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved measures to increase oil palm area and production in India.
2017ம் ஆண்டு இரு தரப்பு வர்த்தகம் 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை மேலும் அதிகரிக்கும் வகையில் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
They noted that in 2017 bilateral trade increase d by more than 20% and agreed to work towards its further increase and diversification.
அதிகரிக்கும் பொருளாதார செயல்பாடுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
· Increased economic activities would have the employment generating potential.
Advertisement - Remove
ஆந்திரப் பிரதேசத்தில் 2029க்குள்ளாக 50 சதவீத அளவுக்கு பசுமையை அதிகரிக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
Andhra Pradesh, too has decided to increase its green cover by 50% by the year 2029.
வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
I am sure that this will improve further in the years ahead.
டபிள்யு மையத்திலிருந்து மின்மயமாக்கப்பட்ட ரயிலை கொடியசைத்துத் துவக்கி வைத்ததை முன்னிட்டு, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்முயற்சி இந்திய ரயில்வேத் துறையின் திறனையும், வேகத்தையும் அதிகரிக்கும் என்று கூறினார்.
In this context, he mentioned Locomotive Train flagged off at DLW, Varanasi today and said this initiative under Make in India will help in strengthening the capacity and speed of Indian Railways.
இதற்கு முன்பு நடைபெற்ற இணையதள உச்சிமாநாட்டில் இந்தியாவில் இருந்து 700 பேர் பங்கேற்றனர். இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The last Web Summit had 700 participants from India, and the number is expected to go up further this year.
இரு தரப்பு முதலீடுகளை ஒப்பந்தம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The BIA is likely to increase investment flows between the parties.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading