Advertisement - Remove

அளவில் - Example Sentences

aḷavil  alavil
வீச்சுகள் 1 மற்றும் 2 வெவ்வேறு அளவில் உள்ளன
The ranges 1 and 2 have different size
நல்ல பலன்களைப் பெறும் வகையில் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அளவில் உள்ள அதிகாரிகள் குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
In the same vein, he said officers at the level of Director and Deputy Secretary must create teams, to achieve better results.
இது, இந்தியா முழுவதும் பல்வகையான மாநில அளவில் மற்றும் மத்திய அளவிலான வரிகளை அகற்றியுள்ளது.
This has done away with a vast range of State level and central level taxes through-out India.
பால் சார்ந்த பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதன்மூலம் இதில் அடுத்த கட்டத்தை எட்ட இருக்கிறோம்.
We now aim to take this to the next level by increasing production levels of multiple products based on milk.
தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அளிக்கப்படும் பெரும்பாலான இரண்டாம் நிலையிலான கவனிப்பை மாவட்ட அளவில் அளிக்க விரும்புகிறது.
The policy aspires to provide at the district level most of the secondary care which is currently provided at a medical college hospital.
Advertisement - Remove
மேலும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அமல்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்தும் இக்குழு கண்காணிப்பதால் தேசிய அளவில் பயனளிக்கும்.
Countries would be responsible for follow-up and review at the national level, with regard to the progress made in implementing the Goals and targets.
இந்த உத்தேச மெடிபார்க் திட்டம் மருத்துவ கருவிகள் மற்றும் தொழில்நுட்ப துறை மேம்பாட்டுக்கு பெரிய அளவில் பங்களித்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் இயக்கத் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும்.
The proposed Medipark would contribute to the development of medical devices and technology sector and allied disciplines in the country, which is still at a nascent stage besides generating employment and give a boost to the government’s “Make in India” Campaign.
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அளவில் நடைபெறும் இரு நாட்டு கூட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
They underlined the importance of regular exchange of visits, including at the levels of ministers and senior officials.
தற்போது, நாங்கள் மாவட்ட அளவில் டயாலிசிஸ் மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளோம்.
Now we have decided to open Dialysis Centres at district level.
ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்க முகமையை தேசிய அளவில் நிர்வகிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்துதல்.
At the national level to manage, an Ayushman Bharat National Health Protection Mission Agency (AB-NHPMA) would be put in place.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading