Advertisement - Remove

ஆலோசனை - Example Sentences

ālōcaṉai  aalochanai
மனதின் குரலைக் கேட்கும், சமஸ்கிருதம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவோர் அனைவரிடமும் நான் செய்து கொள்ளும் விண்ணப்பம் என்னவென்றால், நீங்கள் கோமல் அவர்களின் கருத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யுங்கள் என்பது தான்.
I shall also request listeners of Mann Ki Baat who are engaged in the field of Sanskrit, to ponder over ways & means to take Komalji’s suggestion forward.
அருகில் ஏதாவது ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
She says that as such she does not find time to spend with her friends and has suggested that there should be a school nearby.
33.84 கோடி) மதிப்புக்கு படிப்படியாக முதலீடு செய்வது. இத்திட்டங்களை அமெரிக்காவில் நிறைவேற்றுவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனத்தின் 50 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு (சுமார் ரூ.
(TCIL) in the state of Texas, USA with authorization for registering in other states of USA for doing business subsequently.
இரு தரப்பினரின் பரஸ்பர ஆலோசனை மற்றும் உடன்படிக்கைக்கு ஏற்ப அடுத்துவரும் ஆண்டுகளில் இந்த பரிமாற்றத் திட்டம் மீண்டும் மேற்கொள்ளப்படலாம்.
The programme may be repeated in subsequent years with mutual consultation and after agreement on both sides.
ஏற்றுமதிகள் மீது மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
He suggested that States should focus on exports.
Advertisement - Remove
இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் இதர நாடுகளின் பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைப்பு மேற்கொண்டு, வெளிநாடுகளில் முதலீட்டுக்கான விரிவான அணுகுமுறையை மேம்படுத்தவேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார்.
He suggested that Indian PSUs can link with PSUs with other countries, and develop a comprehensive strategy for overseas investment.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க, இப்படைப் பிரிவின் செயல்பாடுகளை எடுத்துக் கூறும் வகையில், நாட்டின் முக்கிய விமான நிலையங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.
To create awareness amongst the general public regarding the role and functions of CISF, Prime Minister suggested the idea of starting digital museums at airports and metros, showcasing the work of CISF.
உணவு மற்றும் பொது விநியோகத் துறை, பஞ்சாப் மாநில அரசு, இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, கடன் அளவை பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு இறுதிசெய்யும்.
The consortium of banks led by SBI has to finalise the amount in consultation with all stakeholders including Department of Food & Public Distributions, Punjab Government and RBI.
வரும் ஆண்டுகளில் வலிமையான கூட்டணிக்கான பகிர்ந்து கொள்ளப்பட்ட நமது கண்ணோட்டம் தொடர்பாக அதிபரும் நானும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம்.
President and I have also held detailed discussions on our shared vision for a stronger partnership in years ahead.
சோம்நாத் கோவில், டையூ மற்றும் கிர் சிங்கக் காட்சி சுற்றுலா ஆகியவற்றை இணைக்க பாதை அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை கூறினார்.
In this regard, the Prime Minister also suggested that a tourist circuit should be created connecting Somnath, Diu and Gir Lion Safari.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading