Advertisement - Remove

ஆலோசனை - Example Sentences

ālōcaṉai  aalochanai
ஏற்றுமதிகள் மீது மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
He suggested that States should focus on exports.
இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் இதர நாடுகளின் பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைப்பு மேற்கொண்டு, வெளிநாடுகளில் முதலீட்டுக்கான விரிவான அணுகுமுறையை மேம்படுத்தவேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார்.
He suggested that Indian PSUs can link with PSUs with other countries, and develop a comprehensive strategy for overseas investment.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க, இப்படைப் பிரிவின் செயல்பாடுகளை எடுத்துக் கூறும் வகையில், நாட்டின் முக்கிய விமான நிலையங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.
To create awareness amongst the general public regarding the role and functions of CISF, Prime Minister suggested the idea of starting digital museums at airports and metros, showcasing the work of CISF.
அத்துடன், சாத்தியமான அனைத்து வழிகளிலும் இந்தியா மாலத்தீவிற்கு உதவத் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், மாலத்தீவின் தேவைகளுக்கு ஏற்ப என்னென்ன பணிகளை மேற்கொள்வது என்பது பற்றி இருதரப்பும் விரைவில் சந்தித்து பேச்சுநடத்த வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
He also conveyed Indias readiness to extend help in every possible way and suggested that both sides should meet at the earliest to work out details as per requirements of the Maldives.
இப்போது அமலில் உள்ள முடக்கநிலையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
The Chief Ministers suggested that Lockdown should be extended by two weeks.
Advertisement - Remove
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடையும் வகையில், அவை சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக, தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.
He suggested for registration as MSMEs to take benefit of various Schemes of the Ministry of MSME.
இதேபோல், நீண்ட கடல்சார் பாரம்பரியம் கொண்ட இந்திய இளைஞர்கள், இந்தத் துறையில் அதிகரித்து வரும் தேவை காரணமாக உலகெங்கிலும் உள்ள வணிக கப்பல்களில் நிபுணர்களாகவும், மாலுமிகளாகவும் பணியாற்ற முடியும் என்று அவர் ஆலோசனை கூறினார்.
Similarly, he suggested that the Indian youth with a long maritime tradition can contribute as expert sailors to merchant navies across the world due to the growing demand in this sector.
இந்தக் கருத்துக்கள் தொடர்பாக இணையம் மூலம் வினாடிவினாப் போட்டி நடத்தி அதில் வென்றவர்களுக்குப் பரிசுகளை 2018 டிசம்பர் பங்கேற்போர் அமைப்புக் கூட்டத்தில் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை கூறினார்.
He suggested that we could have an online quiz competition on these themes and provide awards to prize winners in the upcoming Partners Forum Meeting in December 2018.
பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேர்வுக்கான அட்டவணையை இறுதிப்படுத்துமாறும் குடியரசுத் துணைத் தலைவர் ஆலோசனை தெரிவித்தார்.
He suggested to the University to take prompt action on finalizing the examination calendar as well as on filling up vacant positions in the University.
மாணவர்கள் இந்தியாவிலேயே தங்கி, தங்களது உயர் கல்வியைத் தொடர இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதுமான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.
He suggested that adequate infrastructure should be created with in India in the institutions so that students can stay in India for their higher studies.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading