Advertisement - Remove

கடந்த - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭanta  katanta
கடந்த சில ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவில் குறிப்பாக சட்ட உதவி, இணைய பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் உள்ள உறவில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதை திருமிகு. ராகியா எட்டர்ஹாம் குறிப்பிட்டார்.
Ms. Rakiya Edderham noted the significant progress in bilateral cooperation in past years, particularly in the areas of legal assistance, cyber security and space.
கடந்த இரு நாட்களாக நாம் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி, வெற்றிகரமான முடிவுகளை எட்டியிருக்கிறோம்.
We have had excellent conversations over the past two days and very productive outcomes.
கடந்த இரண்டரை ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசில், அதன்படி நடந்து காட்டினார், முன்னுதாரணமாக நடத்திச் சென்றார்.
Over the past two and a half years of the NDA Government, he has walked the talk and led by example.
பணமதிப்பு வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட பெரும் உயர்வு போன்றவை கடந்த சில ஆண்டுகளில் ஈட்டிய லாபத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
Currency devaluation and sharp increase in oil prices are challenging the profits earned over the past few years.
உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும் அவர் கடந்த 20 ஆண்டுக்காலமாக குழந்தைகள் கல்விக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
The body does not support him but for the past 20 years he has devoted himself to child education.
Advertisement - Remove
கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி எது ?
3. What has been the single big success in the past year?
கடந்த அறுபதாண்டுகளில் இவையெல்லாம் ஏன் செய்யப்படவில்லை?
Why were these things not done in the past sixty years.
கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக இருக்கிறது.
Events of the recent past have further strengthened my belief, which is also shared by the US President.
விவசாயிகளை நான் சந்திப்பதைப் பொருத்த வரையில், கடந்த 10 ஆண்டுகளில் பண்ணைகளை பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவராவது உண்டா என்று கூறுங்கள்.
As for my visiting farms, tell me if a Congress leader has visited a farm in the past 10 years.
கடந்த ஓராண்டு காலத்தில் நான் பயணம் சென்ற இடங்களில் எல்லாம், அந்த நாட்டில் தொழில் துறையில் மூத்த நிர்வாகிகளை சந்தித்தேன்.
Wherever I travelled in the past one year, I met senior executives of industry in that country and they all were very excited about our “Make-in-India” plan.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading