The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
87 அல்லது இதனை கலப்பு எண்ணாக எழுதலாம் என்பது 7 8ல் ஒரு முறை செல்லும் மீதம் 1 இருக்கும் ஆக 1 17 ஆகும் இரண்டுமே சரி தான்
Negative 87 or if you want to write it as a mixed number x is equal to 7 goes into 8 one time and has a remainder of 1 so it's negative 1 and 17 Either one would be acceptable
இவ்விரண்டு கலப்பு எண்களையும் கூட்டி எளிதாக்குக நம்மிடம் இரண்டு கலப்பு எண்கள் உள்ளது நம்மிடம் ஒரு முழு எண் மற்றும் ஒரு பின்னம் உள்ளது இதை கூட்ட வேண்டும் இதற்கு இரண்டு வழிகள் உள்ளது கலப்பு எண்ணை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றி பின் அதை கூட்டலாம் கூட்டி வரும் ஒழுங்கற்ற பின்னத்தை பின்பு கலப்பு எண்ணாக மாற்ற வேண்டும் இதை இன்னொரு வகையில் செய்யலாம்
Add and simplify the answer and write as a mixed number So we have two mixed numbers here
2 ம் 14ம் இங்கு குறித்துள்ளேன் இந்த கலப்பு எண்ணை பிரிப்போம் மீண்டும் கட்டங்களுக்குச் செல்வோம் எப்படி இதை செய்யப்போகிறோம் இங்கு நிறைய பின்னங்கள் கட்டங்களினுள் வரப்போகிறது நான் செய்வதைப் பார் இப்பொழுது 12 பாகத்தை எடுத்துக் கொள்கிறேன்
So there I've represented this mixed number 2 and 14 Let's see how we can decompose this So let's get our grids back
134 715 விடையினை சுருக்கி கலப்பு ப் பின்னங்களாக எழுதவேண்டும் முதலில் கலப்பு பின்னங்களை தகாப் பின்னங்களாக எழுதவேண்டும் கலப்பு பின்னங்களை நேரடியாக பெருக்குவதற்கு நாம் அதை முதலில் தகாப் பின்னங்களாக மாற்றினால் எளிதாக இருக்கும் இரண்டு கலப்புப் பின்னங்களை இப்பொழுது தகாப் பின்னங்களாக மாற்றுவோம் கலப்பு பின்னத்தை மாற்றும் பொழுது பகுதி எண் மாறாது 134 என்ற எண்ணை தகாப் பின்னமாக மற்றும் பொழுது அதன் பகுதி எண் 4ஆக இருக்கும் தொகுதி எண்ணை இவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் 4143 7
Multiply 1 and 34 times 7 and 15 Simplify your answer and write it as a mixed fraction So the first thing we want to do is rewrite each of these mixed numbers as improper fractions
74 என்பது தகாப் பின்னம் ஆகும் ஏனெனில் 7 4ஐ விட பெரியதாக உள்ளது இதை கலப்பு எண்ணாக எழுதலாம்
Write 74 as a mixed number So right now it's an improper fraction
என்னிடம் கலப்பு எண்கள் மற்றும் ஒழுங்கற்ற பின்னங்கள் உள்ளது நான் இந்த இரண்டில் எது பெரியது என்று கண்டறிய வேண்டும் 1 மற்றும் 78 3910 இதை மனக்கணக்காக செய்யலாம்
I've got pairs of mixed numbers and improper fractions and I want to think about which of the two is larger So 1 and 78 3910
180 கழித்தல் 90 90 சரியாக உள்ளது நாம் இங்கு வெளிப்படுத்தியுள்ளது தகாபின்னம் ஆகும் ஆனால் அவர்கள் இதை எளிமையாக்கப்பட்ட கலப்பு எண்ணில் கேட்கிறார்கள் எனவே 95 ல் 12 எத்தனை முறை செல்லும்
So the way we've expressed it right now it isn't is an improper fraction but they want us to write it as a simplified mixed number so let's do that So how many times does 12 go into 95
ஒழுங்கற்ற பின்னங்களை கலப்பு எண்களாக மற்றும் எதிர்மாறாக எவ்வாறு மாற்ற வேண்டும் என்று பார்ப்போம் முதலில் இதன் பெயர்க்காரணங்களை கூறுகிறேன் கலப்பு எண்கள் என்றால் என்ன நீங்கள் பார்த்திருக்க கூடும் உதாரணமாக 2 மற்றும் 12 இது ஒரு கலப்பு எண் இதை ஏன் கலப்பு எண் என்று கூறுகிறோம் ஏனென்றால் இதில் ஒரு முழு எண்ணையும் ஒரு பின்னத்தையும் கலக்கிறோம் ஆகையால் இது கலப்பு எண் எனப்படுகிறது ஒரு முழு எண் ஒரு பின்னத்துடன் கலந்துள்ளது எனவே இது 2 மற்றும் 12
We're now going to learn how to go from mixed numbers to improper fractions and vice versa So first a little bit of terminology What is a mixed number
178 இதனை கலப்பு எண்ணாக மாற்றுக இதை நீங்களே செய்யலாம் புரிவதற்காக நான் இதை எழுதுகிறேன்
Let's say seventeen over eight What does that equal as a mixed number You can actually do this in your head but I'll write it out just so you don't get confused
இது ஒரு தகா பின்னமாகும் இது ஒரு கலப்பு பின்னமாகும் அவற்றையும் தசம எண்களாக மாற்றினால்
And some there are fractions this one right here is a proper fraction And this right here is a mixed number
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…