Advertisement - Remove

குழு - Example Sentences

Popularity:
Difficulty:
kuḻu  kulu
அத்துடன், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கண்காணித்து, மறுஆய்வு செய்வதுடன் அதுகுறித்து விவாதிப்பதற்கான கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
The MoU envisages establishing a Joint Working Committee to review, monitor and discuss matters relation to areas of cooperation.
அரசு தனியார் ஒத்துழைப்பு மதிப்பீட்டுக் குழு எடுக்கும் முடிவுகளில் பிரச்சினைகள் எதுவும் வந்தால், அது குறித்து முடிவுசெய்ய செயலாளர்கள் கொண்ட வல்லுநர் குழு அமைத்தல்.
Ahmedabad, Jaipur, Lucknow, Guwahati, Thiruvananthapuram and Mangaluru for operation, management and development under Public Private Partnership (PPP) through Public Private Partnership Appraisal Committee (PPPAC).
இது அரசு தனியார் ஒத்துழைப்பு மதிப்பீடு குழு மூலம் ஒப்படைக்கப்படும். அரசு தனியார் ஒத்துழைப்பு மதிப்பீட்டுக் குழு எடுக்கும் முடிவுகளில் பிரச்சினைகள் எதுவும் வந்தால், அது குறித்து முடிவுசெய்ய செயலாளர்கள் கொண்ட வல்லுநர் குழு அமைத்தல்.
Ahmedabad, Jaipur, Lucknow, Guwahati, Thiruvananthapuram and Mangaluru for operation, management and development under Public Private Partnership (PPP) through Public Private Partnership Appraisal Committee (PPPAC).
கீழான முன்னேற்றம் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் அதிகாரமிக்க திட்டக் குழு மற்றும் இயக்க வழிகாட்டுக் குழுவின் முடிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has been apprised of the Progress and new initiatives under National Health Mission (NHM) and the Decisions of the Empowered Programme Committee and Mission Steering Group of NHM.
சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860-ல் உள்ள வழிமுறைகளின்படி, தன்னாட்சி அமைப்பை கலைக்க, தேசிய ஆரோக்கிய நிதி சங்கத்தின் நிர்வாகிகள் குழு கூடும்.
Managing Committee of RAN Society will meet to dissolve the Autonomous Body (AB) as per provisions of Societies Registration Act, 1860 (SRA).
Advertisement - Remove
இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சரவைக் குழு அமைத்து, பிராந்திய விவகாரங்கள், இரு தரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.
The two sides agreed to constitute an inter-ministerial High Level Joint Committee to regularly review all bilateral matters, as well as regional and global issues of mutual interest.
மத்திய அரசின் நிதியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை சீராக செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை மாநில முதலமைச்சர்களைக் கொண்ட குழு அளித்துள்ளது.
A Committee of Chief Ministers made recommendations to rationalize Centrally Sponsored Schemes.
தேசிய குழு உறுப்பினர்களில் முன்னாள் பிரதமர் திரு அடல்பிஹாரி வாஜ்பாய், முன்னாள் பிரதமர் திரு. எச்.டி.
The members of the National Committee include former Prime Minister Shri Atal Bihari Vajpayee, former Prime Minister Shri H.D. Deve Gowda, Union Ministers Shri Rajnath Singh, Smt.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநரைத் தலைவராகவும், இந்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறையின் செயலாளரை இணைத் தலைவராகவும் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்.
A Coordination Committee will be headed by Director General, IRRI as Chair and Secretary, Government of India, Department of Agriculture, Cooperation and Farmers Welfare (DACFW) as Co-Chair.
செயலர்கள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.
The Cabinet decision is based on recommendations of the Committee of Secretaries (CoS).
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading