Advertisement - Remove

குழு - Example Sentences

kuḻu  kulu
தேர்தல் ஆணையமும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது. இது குறித்து அந்தக் குழு விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.
Accordingly, Commission has constituted a Committee of senior officers of Election Commission of India to investigate the matter and give its report within seven days.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்கும்.
The Committee would also suggest steps needed to prevent any such eventuality in future.
ஐ.ஐ.டி-க்களில் வளாகங்கள் அமைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான தரங்களை பரிந்துரை செய்ய தில்லி, ஐதராபாத், திருப்பதி ஐ.ஐ.டி-க்களின் இயக்குநர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.
A Committee comprising of Directors of IIT Delhi, IIT Hyderabad and IIT Tirupati has been constituted to recommend standards and norms for construction of campuses and infrastructure projects in IITs.
ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க “மோடிநாமிக்ஸ்” என்பதை வழங்கி, இந்திய மற்றும் உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு திரு. மோடியின் பங்களிப்பை விருதுக் குழு அங்கீகரித்து 2018-க்கான சியோல் அமைதிப் பரிசினை வழங்குகிறது.
While awarding the 2018 Seoul Peace Prize, the Award Committee recognized Prime Minister Modi's contributions to the growth of the Indian and global economies, crediting 'Modinomics' for reducing social and economic disparity between the rich and the poor.
விருது பெறுவோரை தெரிவு செய்வதற்கென குழு ஒன்றை பிரதமர் அமைப்பார். இதில் அமைச்சரவைச் செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், குடியரசுத் தலைவரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருடன் பிரதமர் தேர்ந்தெடுக்கும் 3 பிரபலமான நபர்களும் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.
An Award Committee would be constituted by the Prime Minister, which would include the Cabinet Secretary, Principal Secretary to the Prime Minister, Secretary to the President, Home Secretary as Members and three-four eminent persons selected by the Prime Minister.
Advertisement - Remove
இன்று சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு எனக்கு குவாமி சேவை விருதை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
Today, the Shiromani Gurdwara Prabandhak Committee has also conferred on me the 'Kaumi Seva Award'.
பாதுகாப்புக்கான திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
A Defence Planning Committee has also been formed.
நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உள்கண்காணிப்பு வழக்குகளின் முன்னேற்றத்தை மூத்த அதிகாரிகள் குழு கண்காணித்து இதுபோன்ற வழக்குகளில் முடிவெடுக்கும் வகையில், தாமதத்தை குறைப்பதற்கான விதிமுறைகளை வகுக்கும்.
Committee of Senior Officers to monitor progress of pending disciplinary and internal vigilance cases and to frame timelines to reduce delays in deciding such cases.
இந்த வகையில் தற்போது உள்ள இந்திய-மியன்மர் கூட்டு வர்த்தகக் குழு கூட்டங்களை முறையாக கூட்டவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
In this regard, the two sides agreed to expeditiously convene the existing mechanism of India-Myanmar Joint Trade Committee meetings.
கொவிட் வென்டிலேட்டர்களுக்கான தொழில்நுட்ப தரநிலைகளை, இந்த அமைச்சகத்தின் சுகாதாரப் பணிகளுக்கான தலைமை இயக்குநர் தலைமையிலான வல்லுநர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழு நிர்ணயித்தது. அதன்படி வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
The technical specifications for these COVID ventilators have been laid down by a Technical Committee of domain knowledge experts headed by the Director General Health Services (DGHS), MoHFW against which the ventilators have been procured and supplied.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading