Advertisement - Remove

சிந்தனைகள் - Example Sentences

அவரது சிந்தனைகள் மற்றும் பரவலான இயற்பியல் பயன்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றிருப்பதில் இருந்து அவரது பணியின் அடிப்படை முக்கியத்துவத்தை மதிப்பிடலாம்.
The fundamental importance of his work may be gauged from the fact that several Nobel Prizes in Physics have been awarded subsequently to researchers carrying forward his ideas to diverse physical applications.
அவரது சிந்தனைகள் மற்றும் தொலைநோக்கு பார்வை குறித்து அதிக அளவிலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
He said the Union Government wants more and more people, and especially the youth, to learn about his vision and ideas.
இந்த அரசின் சிந்தனைகள் மற்றும் அரசியல்வாதிகளின் பலத்துடன் நீங்கள் இணைந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் இவற்றையெல்லாம் நான் கூறிக் கொண்டிருக்கிறேன்.
I am telling you these things with the hope that you might connect with the thoughts of this government and the strength of the politicians.
நமது மக்கள், அவர்களது சிந்தனைகள் மற்றும் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றுக்கு இடையே பழமையான இணைப்புகள் இருப்பதற்கான வாழும் சான்றுகளாக இந்த மக்கள் திகழ்கின்றனர்.
These communitiesare a living testimony to age old links that have connected our people, their ideas and traditions, and culture and commerce.
செயற்கைக்கோள் செலுத்தும் இன்றைய நாளில் ஏற்பட்டுள்ள மன உணர்வு உங்களது சிந்தனைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
Your thoughts echo the sentiment that is captured by today’s launch.
Advertisement - Remove
நமது பிராந்தியத்தில் வர்த்தகம், மக்கள் மற்றும் சிந்தனைகள் பரிமாற்றங்கள் ஆசியாவின் பழமையான மற்றும் நீளமான தரைவழி பாதையான அமிர்தசரஸ் வழியாக அமைந்துள்ளன.
The flow of trade, people and ideas through our region has often intersected in Amritsar on one of Asia’s oldest and longest surface arteries, the Grand Trunk Road.
இந்தியாவைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல, லட்சக்கணக்கான இந்தியர்களிடம் மாற்றத்திற்கான சிந்தனைகள் உள்ளன என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம்.
It is our firm belief that there are millions of Indians, whose transformative ideas can go a long way in taking India to new heights.
பல நூற்றாண்டுகளாக கலை, கலாச்சாரம், சிந்தனைகள் மற்றும் அறிவாற்றல், மொழி மற்றும் பாரம்பரியம் ஆகியவை நம்மிடையே பொதுவான இணைப்பாக உள்ளது.
Through centuries, art and culture, ideas and knowledge, language and traditions have formed a common bond between us.
காலம் அனுமதிக்கும் வகையில், உங்கள் முன்னிலையில் இது தொடர்பாக எனது சிந்தனைகள் உங்கள் முன வைத்து இந்த சவாலை எப்படி இந்தியா எதிர்கொள்ளும் என்பது பற்றி தெரிவிக்க உள்ளேன்.,
To the extent that time permits, I would like to place before you my thoughts on how India intends to meet the challenge.
எனது இறுதி சிந்தனைகள் மற்றும் வார்த்தை, நமது கூட்டணி ஒரு சிறந்த எதிர்காலத்திற்கானது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.
My final thoughts and words would reiterate that our relationship is primed for a momentous future.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading