Advertisement - Remove

செயல்திறனை - Example Sentences

கான்குயிரர் செயல்திறன் தாங்கள் இங்கு பல உள்ளமைப்புகளின் அமைப்புகளை மாற்றி கான்குயரின் செயல்திறனை மேம்படுத்த முடியும் இவற்றுள் முன்னரே இயங்கிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை மறுமுறை பயன்படுத்தவும் மற்றும் அந்நிகழ்வுகளை முன் மேலேற்றவும் தேவையான விருப்பத்தேர்வுகளைக் கொண்டுள்ளது
Konqueror Performance You can configure several settings that improve Konqueror performance here These include options for reusing already running instances and for keeping instances preloaded
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் செயல்திறனை வளர்த்தெடுக்கும் விஷயத்தைக் கையாளும் முக்கிய நிறுவனங்களுக்கிடையே கட்டமைப்புடன் கூடிய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
Structured cooperation between the key institutions handling capacity building in India and USA is considered to be important.
கிராமங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
We want to enhance the efficiency of villages and we are making efforts in this direction.
இந்த வகையில், நம்பகத்தன்மை மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்காக தகவல் பரிமாற்றத்தை பலப்படுத்துமாறு தங்களுடைய ராணுவங்களுக்கு அவர்கள் வழிகாட்டும் அறிவுறுத்தல்களை வழங்கினர். எல்லைப்பகுதி விவகாரங்களை கையாள்வதில் ஊகித்தல் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் அவர்கள் அறிவுறுத்தினர்.
To this end, they issued strategic guidance to their respective militaries to strengthen communication in order to build trust and mutual understanding and enhance predictability and effectiveness in the management of border affairs.
விநியோக சங்கிலியில் செயல்திறனை குறைப்பதாக இது இருந்தது.
This reduced the efficiency of the supply chain.
Advertisement - Remove
இந்தியாவின் காலநிலை மாற்ற மண்டலங்களில் நுட்பமான, சக்திவாய்ந்த நிழல் நுட்பக் கருவிகள் அறையை குளிர்ச்ச்சியாக வைக்க உதவுவதுடன், குறைந்த சக்தியில் இயங்கக்கூடிய காற்று சீரமைப்பிற்கான கருவிகளை உருவாக்குவதால், நாட்டின் ஆற்றல் செயல்திறனை முன்னேற்ற உதவும்.
Smart, dynamic shading devicesto keep rooms cool in climate zones and latitudes of Indiaand low energy technologies for air-conditioning can help progress towards energy efficiency in the country, a large part of which experiences high-temperature conditions.
ஒவ்வொரு துறையிலும் வெளிப்பாடுகள் மற்றும் செயல்திறனை மேம்படுத்திட தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
He urged everyone to use technology to improve outcomes and efficiency in each department.
இதன் காரணமாக, நிலக்கரித் துறை, போதிய முதலீடுகளின்றியும், செயல்திறனை வெளிப்படுத்த முடியாமலும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Owing to this, he said, the coal sector lacked investment and its efficiency was also questionable.
இந்தியாவில் பல திட்டங்கள் நடத்தைசார் பொருளாதாரத்தின் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் போது, திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு இந்த நுட்பங்களைப் பயன்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கை கருத்து தெரிவித்துள்ளது.
The Economic Survey opines that while several Indian programmes have applied the principles of behavioural economics, there is still ample scope for leveraging these insights to enhance the efficacy of programmes in India.
280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் மற்றும் பசுமை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டடத்தில், வலுவான கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டு அமைப்புகளும், 3.5 லட்சம் படை வீரர்களைக் கொண்ட இந்தப் படையின் செயல்திறனை அதிகரிக்கத் தேவையான அதிநவீன பயிற்சி வசதிகளும் இருப்பதாக திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
Shri Shah said that new building at a cost of Rs 280 crore will have all modern facilities and green amenities, besides effective control and command system with modern training modules for 3.5 lakh strong force to enhance their operational capability.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading