The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
கொடுக்கப்பட்ட பல்லுறுப்பு கோவையில் கெழுக்களையும் அடுக்குகளையும் கண்டுபிடிக்க இந்த பல்லுறுப்பு கோவையில் சில சொற்கள் கூட்டப்பட்டு உள்ளது
In the following polynomial identify the terms along with the coefficient and exponent of each term So the terms are the things being added up in this polynomial
ஒரு பிரபலமான நபர் என்ன தான் சிறப்பான தகவலை அளித்தாலும், அதை எத்தனை அழகான சொற்கள் வாயிலாகத் தெரிவித்தாலும், அருமையான முறையில் விளக்கினாலும் அதை விட அதிக பலன் நல்ல செய்தியின் மூலம் கிடைக்கிறது.
It is true that even if the most highly placed men and women relate the best possible things in the best possible words and in the best possible manner, good news has a better impact than that.
குடியரசுத் துணைத் தலைவரின் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுப் பயணங்கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை சொற்கள் மற்றும் படங்கள் வழியாக வெளிப்படுத்தும் 250 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை மத்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
The book which runs into over 250 pages, and has been brought out by Publications Division, captures through words and pictures the variegated activities of the Vice President, including his travels in India and abroad.
சௌத்ரி அவருடைய உரையில் ஆய்வு வளர்ச்சிக்கும் மற்றும் அவற்றின் விரிவாக்கத்துக்கும் வழிகாட்டியாக உள்ள மூலக்குறு ஆகிய பல்வேறு பகுதிகளை முன்னிலைப்படுத்தி இந்தியச் சூழலில் அதிக உள்ளாற்றலுடைய திறவுகோல் சொற்கள் திராணி கொண்டிருத்தல் மற்றும் பராமரிப்பு என்றும் கூறினார்.
Shri Chowdary in his address highlighted various aspects that have been the guiding factor in the advances of research and development and said that the key words are affordability and sustainability as both these had a huge potential in Indian scenario.
நண்பர்களே, இருநாட்டு மொழிகளை நீங்கள் கொஞ்சம் கவனித்தால் பல சொற்கள் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண முடியும்.
If you pay a little attention to the language, then you will find that many words are similar and when you get such similarity, then intimacy is but natural.
அகராதியில் விரைவில் புதிய சொற்கள் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
He said that soon many new words will be added in this dictionary.
இந்த அகராதியின் ஆங்கில மற்றும் இந்தி சொற்கள் காது கேளாத குழந்தைகள் ஆங்கிலம் பயிலவும் உதவும்.
The English and Hindi terms for the dictionary will also help deaf children to learn English.
ஆகையால், அந்தச் சொற்கள் மூத்த வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர்கள் நிறுவனத்தையும் சேர்த்த ஒரு தனிப்பட்ட வழக்கறிஞருக்குப் பொருந்தும்.
Therefore, the said words apply to an individual advocate including a senior advocate and a firm of advocates.
“அவரது சொற்கள் காலங் கடந்தவை; எந்த நேரத்திலும் அது பொருத்தமாகவே இருக்கும்” என்றும் அவர் கூறினார்.
His words are eternal they will be relevant at any point of time, he said.
இந்த அகராதியில் ஐந்து பிரிவுகளின் சொற்கள் உள்ளன: அன்றாட பய்ன்பாட்டு சொற்கள் – சட்ட சொற்கள் – கல்வித் துறை சொற்கள் - மருத்துவ சொற்கள் – தொழில்நுட்ப சொற்கள் -
The ISL dictionary consists of words of five categories: Everyday Terms - This category includes terms that are used in everyday communication. The videos contain the sign and the corresponding English term.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…