Advertisement - Remove

தகுதியான - Example Sentences

takutiyāṉa  takutiyaana
தோல், காலணி, உபகரணத் தொழில் உற்பத்திப் பொருட்களில் இந்திய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான துணைத் திட்டம்: பிரபலப்படுத்துவதற்கான ஒப்புதல் பெறும் தகுதியான இந்தியத் தயாரிப்புகள் இத்திட்டத்தின் கீழ் உதவிப் பெறலாம்.
6. Promotion of Indian Brands in Leather, Footwear and Accessories Sector sub-scheme: Under this sub-scheme, the eligible units approved for Brand Promotion are proposed to be assisted.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் / குறைந்த வருவாய் பிரிவினர் / நடுத்தர வருவாய் பிரிவினரைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ், வங்கிகள் / வீட்டுக் கடன் நிறுவனங்களால் தகுதியான பயனாளிகளுக்கு பிரதமர் வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புறம்) ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
Under Credit Linked Subsidy Scheme (CLSS), wherein housing for EWS / LIG / MIG beneficiaries is being sanctioned by the Banks / HFCs to the eligible beneficiaries under the PMAY(Urban), the responses have grown significantly.
அருணாச்சலப் பிரதேசம், தில்லி, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகியவை தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து கடன்களை தொடர்ந்து பெறும் அதே நேரத்தில் சந்தையிலிருந்து கடன் வாங்குவதற்குத் தகுதியான இதர 26 மாநிலங்களும் புதுச்சேரி துணைநிலை மாநிலமும் தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து கடன் பெறுவதை நிறுத்திக் கொள்வது என முடிவு செய்துள்ளன.
Arunachal Pradesh, Delhi, Kerala and Madhya Pradesh will continue availing of NSSF loans, 26 other States and Puducherry who are eligible to borrow from the market have preferred to stop taking loans from the NSSF.
இந்தியாவில் தகுதியான பல்கலைக்கழகங்களில் இருந்து இவர்கள் கனடா பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆய்வகங்களில் 12 முதல் 24 வார கால ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.
In addition, outstanding loan of Rs. 35 crore given to the company by Government of India (Ministry of Railways) shall be written off.
கனடா பல்கலைக்கழகங்களில் இருந்து இதே எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் தகுதியான பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி ஆய்வகங்களில் 12 முதல் 24 வாரங்கள் ஆராய்ச்சியில் பங்கேற்பார்கள்.
The same number of researchers from Canadian universities will also participate in 12 to 24 weeks' research with research laboratories of eligible Indian universities.
Advertisement - Remove
இந்த நடவடிக்கை அடுத்த 3 ஆண்டுகளில் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்கி அனைத்து துறைகளிலும் உள்ள தகுதியான புதிய ஊழியர்களுக்கு பொருந்தும்.
01.04.2018 to all eligible new employees and is applicable for all sectors for the next 3 years.
தகுதியான பயனாளிகளுக்கு 3 சதவீதம் வட்டித் தள்ளுபடியை இந்திய அரசு வழங்கும்.
Government of India will provide 3 interest subvention to eligible beneficiaries.
தோல், காலணி, உபகரணத் தொழில் உற்பத்திப் பொருட்களில் இந்திய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான துணைத் திட்டம்: பிரபலப்படுத்துவதற்கான ஒப்புதல் பெறும் தகுதியான இந்தியத் தயாரிப்புகள் இத்திட்டத்தின் கீழ் உதவிப் பெறலாம்.
Promotion of Indian Brands in Leather, Footwear and Accessories Sector sub-scheme: Under this sub-scheme, the eligible units approved for Brand Promotion are proposed to be assisted.
இந்த முடிவின் படி, நிலம் வைத்துள்ள தகுதியான விவசாயக் குடும்பங்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடையலாம்.
With this decision, all land holding eligible farmer families (subject to the prevalent exclusion criteria) would avail of the benefits under this scheme.
அரசுப் பத்திரங்களை ஏலம் எடுப்பதில் போட்டியிடாத ஏல வசதிக்கான திட்டத்தின் படி பங்குகள் விற்பனையின் அறிவிக்கப்பட்ட தொகையில் 5 சதவீதம் வரை தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.
Up to 5 of the notified amount of the sale of the stocks will be allotted to eligible individuals and Institutions as per the Scheme for Non-Competitive Bidding Facility in the Auction of Government Securities.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading