The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
அங்கு, உள்ளூர் நிலைமைகள் என்ன என்பது பற்றி விவாதிக்கப்பட வேண்டும். பின்னர் அதைப் பற்றி உள்ளூர் நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
What are the local conditions there, this issue should be deliberated and the administration should be informed about that.
எனினும், 1984-ல் ஒரு கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் உள்ள நிலைமைகள் உங்களுக்குத் தெரியும்.
Although in 1984 one party had formed government in succession but you know the conditions of that period.
உலக அளவிலான கோவிட்19 தொற்று தாக்கத்தினால், தங்களது பகுதியின் நிலைமைகள் குறித்தும், தத்தமது நாடுகளில் இந்த நோயை ஒழிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
The two leaders discussed the regional situation in the wake of the COVID-19 pandemic, and briefed each other about the steps being taken to mitigate its effects in the respective country.
தங்கள் மாநிலங்களில் உள்ள நிலைமைகள் குறித்து, மாநில தலைமைச் செயலாளர்கள் தகவல்களைத் தெரிவித்தனர். கோவிட் -19 நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு தேவைப்படும் அதேநேரத்தில், திட்டமிட்ட படிப்படியான நிலைகளில் பொருளாதார செயல்பாடுகளையும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
The StateChief Secretaries informed about the situation in their States and also said that while protection is required from COVID, the economic activities also need to be stepped up in a calibrated manner.
மேலும், சுமார் 30 சதவிகித தொழிலதிபர்கள், கோவிட் தொற்று நோயின் காரணமாக தங்களது ஊழியர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், பொருளாதார நிலைமைகள் மற்றும் வேலை பாதுகாப்பு தொடர்பான கவலைகள் ஆகியவற்றை தீர்க்கும் வண்ணம் அவர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகளை எடுக்க முன் வந்துள்ளனர்.
Additionally, about 30 percent of employers are looking to address the impact of the pandemic on employees financial and emotional well-being due to stress and concerns related to economic conditions and job security.
கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக மோசமான நிலைமைகள் இருந்தபோதிலும் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
This has happened because of concerted efforts of the States despite adverse working conditions due to Covid-19 pandemic.
(i) தற்போதுள்ள முதலீட்டுச்சூழல், (ii) அடுத்த ஆறு மாதங்களின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகள் (iii) அடுத்த ஆறு மாதங்களில் நிறுவனங்களின் நிதி நிலை என நான்கு குறியீடுகளில் மூன்றின் சரிவுகளால் பி.சி.ஐ-ன் வீழ்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது.
The decline in BCI was driven by deterioration in three out of four indicators on (i) present investment climate, (ii) overall economic conditions in the next six months and (iii) the financial position of firms in the next six months.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…