Advertisement - Remove

நோய் - Example Sentences

Popularity:
Difficulty:
nōy  noy
கடைசி நிலை வரையில் சிகிச்சை வசதி சென்று சேருவதை உறுதி செய்வதற்கு, எல்லா முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும் என்பது மட்டுமின்றி, இந்த நோய் தொடர்பாக சமூகத்தில் உள்ள தவறான எண்ணங்களை நீக்குவதற்கும் ஒன்றாக நாம் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
He said that as a country, we have to leave no stone unturned to not just reach the last mile but also to work together to eliminate the social stigma attached with this disease.
காலா ஆஸார் நோய் ஒழிப்புத் திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், அந்நோயை ஒழிக்க தீவிர முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கூறினார்.
The Prime Minister reviewed the programme for elimination of Kala Azar, and called for all efforts to eradicate this disease at the earliest.
யோகா, அவர்களை தழுவுதல் அவர்களை நோய் மற்றும் வறுமையின் பிடியில் இருந்து காப்பாற்றும்.
Embracing Yoga will mean saving them from the clutches of disease and poverty.
தேசிய செயற்கைக் கருவூட்டல் திட்டம், நாட்டின் 687 மாவட்டங்களிலும் உள்ள வேளாண் அறிவியல் மையங்களைச் சேர்ந்தவர்களுக்கு, தடுப்பூசி மற்றும் நோய் நிர்வாகம், செயற்கைக் கருவூட்டல், உற்பத்தித்திறன் குறித்த தேசிய பயிலரங்கு ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
The Prime Minister also launched the National Artificial Insemination Programme and a country wide workshop in all the KrishiVIgyanKendras(KVKs) in all the 687 Districts of the country on vaccination and disease management, Artificial Insemination and Productivity.
இந்த நோய் குறித்து அறிந்து கொள்வதுடன், அது குறித்து எடுத்துரைப்பதோடு நோயின் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் அது பரவும் முறை குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
We have to become aware and educated on this disease and its different dimensions, and spread that awareness among our communities.
Advertisement - Remove
இந்த நோய் வராமல் தடுக்க மத்திய அரசு தொடர்ச்சியான முயற்சிகளை செய்து வருகிறது.
Government of India has initiated a series of action to prevent entry of the disease and to contain it.
இந்த நாடுகளில், தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் தவிர, அதன்பிறகு இந்த நோய் ஒரு வெடிவிபத்து போல, பயங்கரமாக பரவி வருகிறது.
In these countries, the spread of the disease has witnessed almost an explosion after the initial few days.
பல அடுக்கு பரிசீலனை நடந்து கொண்டு இருக்கும் நிலையில் உபகரணங்கள், நோய் அறிதல். தடுப்பு மருந்து, சிகிச்சை மற்றும் இதர இடையீடுகள் ஆகியவற்றுக்கு இதுவரையிலும் 16 திட்ட முன்மொழிவுகள் நிதி உதவி பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
The multi-tiered review process is ongoing and till date 16 proposals of devices, diagnostics, vaccine candidates, therapeutics and other interventions have been recommended for receiving funding support.
உலக அளவில் கோவிட்-19 நோய் தாக்கியுள்ள இந்த நேரத்தில், வளர்ச்சி மற்றும் பொருளாதார உத்திகளை மறு பார்வையிட்டு, மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
The Vice President said that in the wake of the COVID-19 pandemic, we have to revisit and reinvent our development and economic strategies.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கோவிட்-19 உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பான நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுவதற்காக ஆக்சிஜனேற்ற பாதிப்பை மாற்றுகின்ற நானோ மருந்துகளை எஸ்.என்.போஸ் அடிப்படை அறிவியல் தேசிய மையம் உருவாக்கியுள்ளது.
The ability of this research for controlled enhancement of ROS in mammals raises hopes of a new potential for the application of nanomedicine in controlling virus infections, including COVID-19.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading