Advertisement - Remove

பாரம்பரியம் - Example Sentences

pārampariyam  paarampariyam
இருநாடுகளின் கலாசார, சமய பாரம்பரியங்கள் ஆழமாக ஊடுருவியுள்ளன. அத்துடன் நமது பொதுவான பவுத்த பாரம்பரியம் வரலாற்றுக் காலங்களில் நெருக்கமாக்கியுள்ளது.
Religious and cultural traditions flowing from our deep sense of kinship and our common Buddhist heritage bind us as closely as does our shared historical past.
திருவிழாக்கள், நமது ஒருங்கிணைந்த பலம், சமூக கலாச்சார மதிப்புகள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் வெளிப்பாடு என்று பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said festivals are a reflection of our collective strength, socio cultural values and rich cultural traditions.
கைவினைப் பொருட்களைப் பொறுத்தவரை இந்தியா நீண்ட பாரம்பரியம் கொண்டது என்று குறிப்பிட்ட பிரதமர், வாரணாசி இந்த வகையில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.
The Prime Minister said that India has a long tradition of handicrafts, and Varanasi has played a key role in this regard.
இந்தியா-இலங்கை இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க பிணைப்பு மற்றும் ஆன்மிகம் & கலாச்சாரப் பாரம்பரியம் போன்றவற்றை சுட்டிக்காட்டிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அண்மைக்காலமாக இரு நாடுகளிடையேயான நட்புறவு விரிவடைந்து வருவதற்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
The Parliamentarians noted the historical ties and shared spiritual & cultural heritage of India and Sri Lanka and expressed appreciation for the deepening of relations between the two countries in recent years.
”ஒடிசாவின் சிறந்த பாரம்பரியம் மற்றம் கலாச்சாரம் குறித்து நாடு பெருமை கொள்கிறது.
In a message, Prime Minister said, “Country is proud of Odisha’s great culture and heritage.
Advertisement - Remove
இந்தியா-கொரியா குடியரசு இடையிலான கலாச்சார பாரம்பரியம் மற்றும் நீண்டகால நட்புறவின் அடையாளச் சின்னமாக புதிய நினைவுச் சின்னம் அமையும்.
The new monument will be a tribute to the shared cultural heritage and long-lasting friendship between India and RoK.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கார் நிக்கோபார் தீவின் இயற்கை எழில், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலைநுட்பத்தை வெகுவாக புகழ்ந்துரைத்தார்.
Speaking on the occasion, the Prime Minister spoke of the great natural beauty, culture, tradition and art of the Islands.
சமஸ்கிருத அறிவு, நமது வளமான இலக்கியம், பாரம்பரியம் மற்றும் பெருமைமிகு கடந்தகாலத்தை நம்முடன் இணைக்கிறது.
The knowledge of Sanskrit connects us with our rich literature, heritage and glorious past.
இந்த நிர்வாகப் பாரம்பரியம் இந்தியாவுக்குப் பல வழிகளில் உதவிகரமாக இருந்துள்ளது.
This administrative tradition has served India well in many ways.
நண்பர்களே, தனது உரையின் மூலம் சுவாமி விவேகானந்தர் இந்திய பண்பாடு, தத்துவம், தொன்மையான பாரம்பரியம் ஆகியவற்றை அகில உலகிற்கும் வெளிச்சம் போட்டு காட்டினார்.
Friends, through his address Swami Vivekanandshone the light of Indian culture, philosophy and ancient traditions for the entire world.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading