Advertisement - Remove

மாநாடு - Example Sentences

Popularity:
Difficulty:
mānāṭu  maanaatu
தற்போதைய பாதுகாப்பு சுழல் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று பரவலின் பின்னணியில், முதல் முயற்சியாக காணொலிக் காட்சி மூலம் இந்த மாநாடு நடைபெற்றது.
The conference was conducted through video conferencing, in a first of its kind effort in the backdrop of the prevailing security environment and COVID-19 pandemic.
தகுதி விண்ணப்பம், திட்ட முன்மொழிவு விண்ணப்பம் ஆகிய இரு கட்டங்கள் கொண்ட போட்டி முறை மூலம் தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் போட்டி ஏலத்தின் ஒரு பகுதியாக, 21 ஜூலை 2020 அன்று விண்ணப்பத்திற்கு முந்தைய மாநாடு மத்திய ரயில்வே அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
As part of the Biding Process, Ministry of Railways has conducted first pre-Application Conference on July 21, 2020 which has received an over-whelming response with participation of around 16 prospective Applicants.
சமுதாய மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை விரைவுபடுத்துவதற்கான புதுமையான பலதரப்பட்ட கூட்டாண்மைக்காக இந்தியா-கனடா மையத்தால் (IC-ஒருங்கிணைந்த உற்பத்தி துல்லிய தொகுப்பு செல்லுலார் தொழில்நுட்பம்) இந்த மாநாடு 6 ஆகஸ்ட் 2020 அன்று இணையம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது.
The Conference was organised virtually by the India-Canada Centre for Innovative Multidisciplinary Partnership to Accelerate Community Transformation and Sustainability (IC-IMPACTS) on 6 August 2020.
இதற்கான விண்ணப்பத்துக்கு முந்தைய முதலாவது மாநாடு 2020 ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.
The first pre-Application Conference was held on July 21, 2020.
இரண்டாவது மாநாடு குறித்த விவரங்கள் வரும் 21-ஆம் தேதி பதிவேற்றப்படும்.
The responses to second pre-application conference will be uploaded by 21 Aug 2020.
Advertisement - Remove
இந்த மாநாடு 2018 ஜூன் மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 3-வது வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இருக்கும்.
The Conference is a lead-up event to the 3rd Annual Meeting of AIIB scheduled to be held on 25th and 26th June, 2018 in Mumbai.
‘இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கலாச்சார செறிவு, இயற்கை குறித்த நமது உணர்வுகள் ஆகியவற்றை நம்மால் நன்றாக உணர முடியும்.
We can very well experience the country's economic development, cultural richness and our sensitivity towards nature in India International Convention and Expo Centre i.e.
ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளவும், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் தனித்தன்மை, பன்முகத் தன்மை மற்றும் பிற தேவைகளுக்கு ஏற்ப சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றவும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
This Conference provides an opportunity for Governors and Lt. Governors to exchange views and learn from each others experiences as well as to adopt international best practices best suited to each state and union territorys distinct and diverse needs and requirements.
உருளைக்கிழங்கு மாநாடு 2020 ஜனவரி 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் நடைபெறும்.
The Potato Conference will be held for 3 days during 28-30 January, 2020.
உலகிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நம்பிக்கையை அளிக்கும் நீதித்துறையினரின் நிகழ்ச்சியில் தாமும் பங்கு பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்த நீதித்துறை மாநாடு 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தின் தொடக்கத்தில் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
Cherishing his presence amongst the Judiciary which inspires trust and confidence to all the citizens of the World, the Prime Minister pointed out that the Judicial Conference is taking place at the beginning of the 3rd decade of the 21st Century.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading