The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
இத்தகைய உச்சி மாநாடு தெற்காசிய நாட்டில் நடைபெறுவது இதுவே முதல் முறை.
The Summit is being held in South Asia for the first time.
2019 ஜனவரி 17-19 வரை நடைபெறும் துடிப்புமிக்க குஜராத் மாநாடு 2019-ல் பங்கேற்பதற்காக மால்டா பிரதமர் டாக்டர் ஜோசஃப் மஸ்கட் முதன் முறையாக இந்தியா வந்துள்ளார்.
Prime Minister of Malta, H.E. Dr. Joseph Muscat is on his maiden visit to India from 17-19 January 2019 for attending the Vibrant Gujarat Summit 2019.
பெட்ரோடேக் – 2019, மத்திய அரசின், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 13-வது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு மற்றும் கண்காட்சியாகும்.
PETROTECH-2019, the 13th International Oil & Gas Conference & Exhibition is being organised under the aegis of the Ministry of Petroleum & Natural Gas, Government of India.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017-ஐ இணைந்து நடத்துவதற்காக இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for the Memorandum of Understanding (MoU) signed between India and the USA for co-hosting the Global Entrepreneurship Summit (GES) 2017 in India.
வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு தலைசிறந்த அமைப்பாக சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு விளங்குகிறது.
The GES is a pre-eminent forum for emerging entrepreneurs.
தில்லிக்கு வெளியே இந்த மாநாடு மாற்றப்பட்ட பின்னர் 2014 முதல் இந்த மாநாட்டின் இயல்பு மற்றும் நோக்கம் மாறியிருப்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
The Prime Minister recalled how the nature and scope of the Conference have changed since 2014, beginning with its being shifted out of Delhi.
பிரதமர் அலுவலகம் தில்லிக்கு வெளியே இந்த மாநாடு மாற்றப்பட்ட பின்னர் 2014 முதல் இந்த மாநாட்டின் இயல்பு மற்றும் நோக்கம் மாறியிருப்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
The Prime Minister recalled how the nature and scope of the Conference have changed since 2014, beginning with its being shifted out of Delhi.
கோத்ரா நிறுவனம் அகமதாபாத்தில் ஒரு அலுவலகத்தை அமைப்பதன் மூலம், வலிமையான குஜராத் சர்வதேச மாநாடு 2019-ல் ஒரு பங்குதாரர் அமைப்பாக மாறுதல்.
KOTRA shall open an office in Ahmedabad and will become one of the partner organizations for the Vibrant Gujarat Global Summit 2019.
மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு , உலகம் முழுவதும் உள்ள தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இதர தலைவர்களை ஒரணியில் திரட்டிய நான்காவது சர்வதேச மாநாடு ஆகும்.
MGISC has been a 4-day international conference that has brought together Sanitation Ministers and other leaders in WASH (water, sanitation and hygiene) from around the world.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…