The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய இடம் வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதுவே சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
He said science and technology provides a level playing field in making opportunities accessible to all and that it also plays a unifying role in the society.
இதற்குக் கட்டுப்பாடுகள் இல்லாதது, ஏராளமான வாய்ப்புகள் மற்றும் தேர்வு செய்வதற்கான சூழல் ஆகியவற்றை சிறப்பாக ஒருங்கிணைத்து இந்தியா வழங்குவதே காரணம்.
This is because India offers a perfect combination of openness, opportunities and options. Let me elaborate.
இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியக் கடற்கரையில் இருந்து பொருட்களைக் கொண்டு செல்லவும், கொண்டு வரவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பதிவு பெற்ற கப்பல்களுக்கு விரிவான வாய்ப்புகள் உருவாகின்றன.
With the Indian economy poised to grow at a faster pace, there exist more opportunities for both the Indian and foreign flag vessels, to carry large volumes of goods, to and from the Indian coasts.
இந்த வாய்ப்புகள் மிகவும் முக்கியம். ஏனெனில் மனித நாகரீகம் மாற்றுப்புள்ளியில் இருக்கிறது.
These opportunities are all the more important because human civilisation is at an inflection point.
உணவுப் பூங்காக்கள், உணவு பதப்படுத்தும் நிலையங்கள், கால்நடைப் பராமரிப்பு, பால் பொருட்கள் உற்பத்தி போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களில் ஏராளமாக முதலீடு செய்யும் பெரும் வாய்ப்புகள் இந்த மாநிலத்தில் உள்ளன.
There are enormous opportunities for large investments in the state in agriculture-based businesses such as food parks, food processing units, animal husbandry and dairy products manufacture.
உங்கள் அனைவருக்கும் அருமையான பொருளாதார வாய்ப்புகள் உருவாகவுள்ளன.
Immense economic opportunities are unfolding for all of you.
வாய்ப்புகள் உருவாகும் போது, புதிய சவால்களும் உருவாகின்றன.
These opportunities pose many challenges as well.
திறன் கட்டுமானம்: நகர்ப்புற நிர்வாகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சிகளில் கலந்து கொள்ள போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதா மற்றும் அவர்கள் அதை பல்வேறு இடங்களுக்கு சென்று வெளிப்படுத்த வாய்ப்புகள் தரப்பட்டுள்ளதா என்பதை ஆராய்தல்.
Capacity Building: to assess whether officials in the ULBs were provided sufficient opportunities to attend trainings and go for exposure visits.
இரு நாடுகளுக்கு இடையே முதலீடு, தயாரிப்பு, சேவை, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் எராளமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
The President said that opportunities lay before the two countries in the fields of investment, manufacturing, services, start-ups and technology.
இந்த மாநாட்டில் நடைபெறவுள்ள விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் நிதி பெறுவதற்கான வாய்ப்புகள் மற்றும் தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
He wished successful deliberations and experience sharing on results from BIOFIN implementation during the conference, while also exploring opportunities for biodiversity finance solutions.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…